விஜயகாந்துடன், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சந்திப்பு!!

தேமுதிகவுடன் கூட்டணி தொடர்பான பேச்சில் இழுபறி நீடிக்கும் நிலையிலும் அக்கட்சி தலைவர் விஜயகாந்தை சந்தித்துள்ளார்  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.மேலும் துணை முதலமைச்சருடன் அமைச்சர் ஜெயக்குமாரும் சென்றுள்ளார்.

Leave a Comment