“சைக்களில்” போட்டியிட 12 சீட் கேட்ட தமாகா ..!

சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்காக அதிமுகவிடம் 12 தொகுதிகளை கேட்டுள்ளோம் என கோவை தங்கம் தெரிவித்துள்ளார்.

தொகுதி பங்கீடு தொடர்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இல்லத்தில் அதிமுக, த.மா.கா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கோவைத் தங்கம், வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்காக அதிமுகவிடம் 12 தொகுதிகளை கேட்டுள்ளோம். சென்னையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் கோவை தங்கம் பேட்டியளித்துள்ளார்.

author avatar
murugan