ஷங்கரின் முதல் படத்தை தவறவிட்ட பிரபல நடிகர்.! அது யார் தெரியுமா.!

ஷங்கரின் முதல் படத்தை தவறவிட்ட பிரபல நடிகர்.! அது யார் தெரியுமா.!

ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜென்டில்மேன் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது சரத்குமார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராக விளங்குபவர் ஷங்கர்.இவர் முதல் முறையாக இயக்கிய திரைப்படம் தான் ஜென்டில்மேன்.1993-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் அர்ஜூன் மற்றும் மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது.

இந்த நிலையில் தற்போது ஜென்டில்மேன் படத்தினை குறித்த புது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.அதாவது முதலில் ஜென்டில்மேன் படத்தில் நடிக்க கோரி அணுகியது சரத்குமாரிடமாம் .ஆனால் அவர் அப்போது குரு பவித்ரன் இயக்கத்தில் நடித்து கொண்டிருந்ததால் இந்த திரைப்படத்தில் நடிக்க இயலாமல் போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Join our channel google news Youtube