நடிகை சன்னி லியோன் தற்போது சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தமிழில்”வீரமாதேவி”படத்தில் நடித்து வருகிறார்.

அவர் சமீபத்தில் வெளி வந்த “மதுரராஜா” மலையாள படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். “மதுரராஜா”திரைப்படத்தில்  மம்மூட்டி கதாநாயகராக நடித்து உள்ளார்.

நடிகை சன்னி லியோன் ஆடிய பாடலை தியேட்டரில் படம் பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் ஆடி கொண்டாடினர். அதை பார்த்த சன்னி லியோன் இன்ஸ்டாகிராமில் அந்த விடியோவை பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/BwPbCI-BUBI/?utm_source=ig_web_copy_link