மக்களவை குளிர்கால கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.!

மக்களவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

மக்களவை கூட்டத்தொடர், அடுத்த வாரம் நிறைவடைய இருந்த நிலையில், 4 நாட்களுக்கு முன்னதாக இன்று அலுவல் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள், கிறிஸ்த்துமஸ் – புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு முன்கூட்டியே விடுமுறை அளிக்க கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்று தற்போது மக்களவை தேதி குறிப்பிடாமல் தற்போது முடித்துவைக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment