முன்னாள் மத்திய அமைச்சர் காலமானார்….!!

முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் இன்று வயது முதிர்ச்சியால் காலமானார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் ஆட்சி செய்த போது வாஜ்பாயின் மந்திரிசபையில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்து பணியாற்றியவர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்

இந்நிலையில் கடந்த 2010 ம் ஆண்டு முதலே அல்ஜைமர் நோயால் அவதிப்படு வந்த இவர் தன்னுடைய 88 வது வயதில் உடல்நலக்குறைவால் டெல்லியில் இன்று காலை காலமானார்.இவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment