தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். நயன்தாரா ஹீரோயினாக நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது.
இந்த படம் பெண்கள் விளையாட்டை மையமாக வைத்தும், குடும்ப சென்டிமென்ட்டை மையமாக வைத்தும் படம் எடுக்கப்பட உள்ளதாம். இந்த படத்தில் 16 புதுமுக நடிகைகள் நடிக்க உள்ளனர். இதில் நடிகர் ரோபோ சங்கரின் மகளும் ஒருவராம். அதற்கான ஆடிஷன் முடிவடைந்து விட்டதாம்.
இது குறித்து பேசிய ரோபோ சங்கர் மனைவி, தனது மகளுக்கான ஆடிஷன் முக்கால்வாசி ஓகே ஆகிவிட்டதாகவும், இன்னும் கொஞ்சம் ஆடிஷன் இருப்பதாகவும் அது முடிந்ததும் அறிவிப்பு வெளியாகும் அதுவரை காத்திருக்க வேண்டும் என்று கூறி விட்டார். முறையான அறிவிப்பு வெளியாகும் வரை நாமும் காத்திருக்கதான் வேண்டும்.
DINASUVADU
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…