எலக்சன் முடிந்ததும் ‘தக் லைஃப்’ சம்பவம்…கம்பேக் கொடுத்த ஜெயம் – துல்கர்! டபுள் கேம் ஆடும் சிம்பு.!

thuglife

Thug Life: கமலின் தக் லைஃப் திரைப்படத்தில் நடிகர்கள் ஜெயம் ரவியும், துல்கர் சல்மானும் மீண்டும் இணைந்துள்ளனர். இந்தியன் 2 படத்திற்குப் பிறகு உலகநாயகன் கமல்ஹாசனின் அடுத்த படம் தக் லைஃப்.  இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தில், நடிகர்கள் ஜெயம் ரவியும், துல்கர் சல்மானும் மீண்டும் இணைந்துள்ளனர். சமீபத்தில் கால் ஷீட் அமையாததால் படத்தில் இருந்து இருவரும் விலகியதாக தகவல் வெளியானது. இது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், இணையதளத்தில் கிசுகிசுக்கப்பட்டது. தற்போது … Read more

ஜெயம் ரவியின் ‘சைரன்’ பட OTT ரிலீஸ் எப்போது தெரியுமா?

Siren OTT release

Siren OTT release: நடிகர் ஜெயம் ரவி கடைசியாக நடித்த ‘சைரன்’ திரைப்படம் பிப்ரவரி 16 அன்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ள சைரன் படத்தை ஆண்டனி கே பாக்யராஜ் எழுதி இயக்கியுள்ளார். படம் திரையரங்குகளில் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால், இப்படம் பிரபல ஓடிடி தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தில், ஜெயம் ரவி சைரனில் கைதியாகவும் … Read more

தக் லைஃப் படத்தின் அடுத்த விக்கெட் காலி! கடும் வேதனையில் இயக்குனர் மணிரத்னம்!

maniratnam thug life

Thug Life இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில்  நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் தக் லைஃப். இந்த திரைப்படத்தில் திரிஷா கிருஷ்ணன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயம் ரவி, நாசர், கௌதம் கார்த்திக், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் மூன்று காதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கான வேலைகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், படத்தில் இருந்து துல்கர் … Read more

மணிரத்னம் படத்துக்கு மட்டும் தான் ஓகே! ‘தக்லைஃப்’ குறித்து ஜெயம்ரவி!

Jayam Ravi mani ratnam

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து கொண்டு இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் தொடர்ச்சியாக ஹீரோவாக பல படங்களில் நடித்து வந்தாலும் பொன்னியின் செல்வன், தக்லைஃப் போன்ற மல்டி ஸ்டார்  படங்களிலும் நடித்து வருகிறார். இதில் பொன்னியின் செல்வன் படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆகியும் விட்டது. Read more- தாங்க முடியல! தனுஷ் பட பிடிப்பில் கண்ணீர் விடும் பிரபலங்கள்! அப்போ ரசிகர்களின் நிலைமை? அந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது ஜெயம் ரவி இயக்குனர் மணிரத்னம் … Read more

கோடி ரூபா கொடுத்தாலும் அதை மட்டும் பண்ணவே மாட்டேன்! ஜெயம் ரவி பிடிவாதம்!

jayam ravi

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து கொண்டிருந்த சமயத்தில் நடிகர் ஜெயம் ரவி தனது உடல் எடையை சற்று அதிகமாக வைத்து இருந்தார். அதன்பிறகு அவர் அடுத்ததாக நடிக்கும் படங்களுக்காக தனது உடல் எடையை குறைத்து வருகிறார். குறிப்பாக அவர் சமீபத்தில் நடித்த சைரன் படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து இருந்தார். இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி மேற்கொள்ளும் டயட் பிளான் மற்றும் கோடி ரூபாய் கொடுத்தாலும் வெஜிடேரியன் ஆக மாறவே மாட்டேன் என்று சமீபத்திய பேட்டி … Read more

சைரன் படம் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் தெரியுமா?

siren movie jayam ravi

ஜெயம் ரவி நடிப்பில் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி வெளியான சைரன் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் வெளியா இந்த திரைப்படத்தில் அனுபமா, கீர்த்திசுரேஷ் , சமுத்திரக்கனி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்தின் பாடல்களுக்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில், பின்னணி இசையை சாம்.சி.எஸ் இசையமைத்து கொடுத்து இருக்கிறார். படத்தின் ட்ரைலர் படம் வெளியாவதற்கு முன்பு வெளியாகி படத்தின் மீது இருக்கும் … Read more

விஜய் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது – நடிகர் ஜெயம் ரவி.!

jayam ravi - vijay

எனக்கு அரசியல் கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை என்றும் என்னுடைய வட்டம் சினிமா மட்டுமே என நடிகர் ஜெயம் ரவி சைரன் பட பிரஸ் மீட்டில் பேசியுள்ளார். அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் நேற்று (பிப்16-ஆம் தேதி) வெளியான திரைப்படம் சைரன். இந்த படும் சுஜாதா விஜயகுமாரால் தயாரிக்கப்பட்டு ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் விநியோகம் செய்யப்பட்டது. இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அனுபமா நடித்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி … Read more

1000 திரையரங்குகளில் வெளியான ‘சைரன்’! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Siren Day 1 box office

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான சைரன் திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.  சைரன்  நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 1000 திரையரங்குகளில் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் சைரன். இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அனுபமா நடித்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல பிரபலங்களும் … Read more

பரோலில் வரும் கைதி…’சைரன்’ படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ…!!

siren movie review

இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியான திரைப்படம் தான் சைரன். இந்த திரைப்படத்தில் அனுபமா, கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தின் பாடல்களை ஜிவி பிரகாஷ் இசையமைத்து கொடுத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ் கொடுத்து இருக்கிறார். இந்த திரைப்படத்தின் ட்ரைலர் எல்லாம் வெளியாகி படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு … Read more

நாளை தனியாக ரிலீஸாகும் ஜெயம் ரவியின் சைரன்.! நீங்க எத பார்க்க போறீங்க?

siren

வாரம்தோரும் வெள்ளிக்கிழமை திரையரங்கு மற்றும் ஓடிடி-யில் தமிழ் திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில், இந்த வார வெள்ளிக்கிழமை நாளை (பிப்ரவரி 16ஆம் தேதி) தமிழ் சினிமாவில் நடிகர் ஜெயம் ரவி நடித்த ‘சைரன்’ திரைப்படம் தனியாக களமிறங்குகிறது. இன்றைய தினம் மலையாள நடிகர் மம்முட்டி நடித்த ‘பிரம்மயுகம்’ திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியானது. மேலும், நாளை சந்தீப் கிஷன் நடித்துள்ள  ‘Ooru Peru Bhairavakona’ என்ற தெலுங்கு திரைப்படம் வெளியாகிறது. இவற்றை தவிர மார்வல் திரைப்படமான … Read more