இன்று வெளியாகும் “டிக்கிலோனா” படத்தின் அப்டேட்..!

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோனா படத்தின் அணைத்து பாடல்களும் இன்று வெளியாகவுள்ளது.  நடிகர் சந்தானம் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டிக்கிலோனா. கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார் . இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டிரெய்லர் கடந்தாண்டு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன், ஆனந்தராஜ், … Read more

சந்தானம் ரசிகர்களுக்கு “டிக்கிலோனா” படத்தின் சூப்பர் அப்டேட்.!

டிக்கிலோனா படத்தில் இடம்பெற்ற அணைத்து பாடல்களும் நாளை வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகவுள்ளது. இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டிக்கிலோனா. கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார் . இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டிரெய்லர் கடந்தாண்டு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன், … Read more

இன்று வெளியாகும் “டிக்கிலோனா” படத்தின் பேர் வச்சாலும் பாடல்..!

இளையராஜாவின் பேர் வச்சாலும் வைக்காம பாடலை யுவன் ஷங்கர் ராஜா டிக்கிலோனா படத்தில் ரீ கீரியேட் செய்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. . நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டிக்கிலோனா .கார்த்திக் யோகி இயக்கியுள்ள இந்தப் படத்தை பலூன் பட இயக்குநரான சினிஷ் தயாரிக்க கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார் . ரிலீஸ்க்கு தயாராகி உள்ள இந்த படத்தின் … Read more

தொன்னூறுகளில் கூட்டி செல்லும் இளையராஜாவின் ‘பேர் வச்சாலும்’.! மீண்டும் ரீ கீரியேட் செய்த யுவன் .! ‘டிக்கிலோனா’ அப்டேட்.!

இளையராஜாவின் பேர் வச்சாலும் வைக்காம பாடலை யுவன் ஷங்கர் ராஜா டிக்கிலோனா படத்தில் ரீ கீரியேட் செய்த நிலையில் நாளை மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர் . நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டிக்கிலோனா .கார்த்திக் யோகி இயக்கியுள்ள இந்தப் படத்தை பலூன் பட இயக்குநரான சினிஷ் தயாரிக்க கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார் . ரிலீஸ்க்கு தயாராகி உள்ள … Read more

டார்லிங் யுவன் இசையமைத்த “வலிமை” பாடலை பார்த்தேன்- தமன்

இசையமைப்பாளர் தமன் தனது ட்வீட்டர் பக்கத்தில் யுவன் இசையமைத்த வலிமை படத்தில் இடம்பெற்ற பாடலை பார்த்தேன், கண்டிப்பாக வலிமை படத்திற்கும் அஜித்துக்காக காத்திருப்பதும் வொர்த் தான் என்று கூறியுள்ளார். நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற … Read more

வலிமை படத்தின் ஓப்பனிங் பாடலை பாடியது யார் தெரியுமா..?

அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் முதல் பாடலை இசையமைப்பாளர் மற்றும் பாடகரான அனிருத் படியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் தற்போது வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார்.போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தினை ஹெச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்தில் ஹூமா குரேஷூ நாயகியாகவும் ,கார்த்திகேயா வில்லனாகவும், அம்மாவாக நடிகை சுமித்ராவும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் யோகி பாபு,பேர்லி மன்னி,குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு … Read more

5 வது முறையாக இணையும் ராம் & யுவன் கூட்டணி…?

யுவன் ஷங்கர் ராஜா மீண்டும் இயக்குனர் ராம்யுடன் 5 வது ஒரு திரைப்படத்தில் கூட்டணி அமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.  தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா தற்போது விஷால் நடிப்பில் உருவாகியுள்ள சக்ரா படத்திற்கு இசையமைத்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்தாக அஜித் நடித்து வரும் வலிமை படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக பல படங்களில் இசையமைவுள்ளார். இந்த நிலையில் யுவன் ஷங்கர் ராஜா மீண்டும் இயக்குனர் ராம்யுடன் 5 … Read more

பிக் பாஸ் மேடையில் வெளியாகும் ரியோவின் பாடல்..?

நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிளான் பண்ணி பண்ணனும் திரைப்படத்தின் புதிய பாடல் இன்று வெளியாவதாக அறிவிப்பு.  இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிளான் பண்ணி பண்ணனும் இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். இந்த படத்தில் இருந்து வெளிவந்த லீரிக் பாடல் மற்றும் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி எது என்றே கூறலாம். … Read more

தல அஜித்தின் ‘வலிமை’ படத்தின் அப்டேட் விரைவில்.! ட்வீட் செய்த யுவன் ஷங்கர் ராஜா.!

தல அஜித்தின் வலிமை படத்தின் அப்டேட் விரைவில் வெளிவரும் என்று யுவன் ஷங்கர் ராஜா ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். தல அஜித் குமார் தற்போது இவர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் . மேலும் அஜித் அவர்கள் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் . மேலும் ஹேமா குரேஷி, கார்த்திகேயா, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் மட்டுமே … Read more

இந்தியை எதிர்த்து தமிழ் திரையுலக பிரபலங்களின் டீசர்ட் புகைப்படங்கள்.!

இந்தி எதிர்ப்பு வாசகஙகளுடன் தமிழ் திரையுலக பிரபலங்கள் டீசர்ட்டை அணிந்து வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்தி எதிர்ப்பு கொள்கைகளை கடைப்பிடித்து வருகின்றனர். அவ்வப்போது இந்தி எதிர்ப்பு போராட்டங்களும், இந்தி திணிப்பு போராட்டங்களும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட சென்னை விமான நிலையத்தில் சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் திமுக எம்பி கனிமொழியிடம் இந்தியராக இருந்து விட்டு இந்தி தெரியாத என்ற கேள்வி எழுப்பியது பெரும் … Read more