யுஸ்வேந்திர சாஹலை எனது மூத்த சகோதரரை போல நினைக்கிறன் .., குல்தீப் யாதவ் பேச்சு…!

ஐபிஎல் சீசன் 15 வது தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதியுள்ளது. மும்பையில் உள்ள வான்கடே  ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டெல்லி கேப்பிடல் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வெற்றிக்கு பின்பதாக கொல்கத்தா அணியை சேர்ந்த குல்தீப் யாதவ் அவர்களிடம் பேட்டி எடுக்கப்பட்டுள்ளது.  அப்பொழுது பேசிய அவர், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியலில் … Read more

நிச்சயதார்த்தத்தை முடித்த யுஸ்வேந்திர சாஹல்.!

இந்திய கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் தற்பொழுது தனஸ்ரீ வர்மா என்ற பெண்ணுடன் நிச்சயதார்த்தத்தை முடித்துள்ளார். இந்திய கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் இந்தியாவிற்காக பல சாதனைகளை படைத்துள்ளார், அவர் நிகழ்த்திய சாதனைகள் பற்றி கூறவே வேண்டாம், இந்திய அணியில் இக்கட்டான சூழ்நிலையில் இந்திய அணியை தனது பந்துவீச்சால் மீட்டர், மேலும் பல விக்கெட் சாதனைகளும் கைவசம் வைத்துள்ளார், இவர் ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடுவர். இந்த நிலையில் 30 … Read more