சிகிச்சைக்கு வந்த மெக்கானிக் மர்மனான முறையில் எஸ்ரே ரூமில் மரணம்.. கதறிய மனைவி..!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். மெக்கானிக் வேலை பார்த்து வரும் இவருக்கு கீதா என்ற மனைவியும், கீர்த்தனா என்ற மகளும் உள்ளனர். இவர் தனது மனைவி கீதாவுடன் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். அப்பொழுது அவருக்கு டீ வாங்குவதற்காக அவரது மனைவி கீதா வெளியில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். திரும்பி வந்ததும், அவரது கணவர் மணிகண்டனை காணவில்லை. மருத்துவமனையைச் சுற்றி கீதா மணிகண்டனை தேடி வந்தார். அப்பொழுது … Read more

எக்ஸ்ரே அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த நோயாளி ..!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இறவாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு கீர்த்தனா என்ற மகளும் உள்ளார். மணிகண்டன் மோட்டார் பழுது பார்க்கும் தொழிலை செய்து வருகிறார்.இந்நிலையில் ஜெயங்கொண்டத்தில்  உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மணிகண்டன்  மனைவி கீதாவுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கீதா டீ வாங்க சென்றுள்ளார். அந்த நேரத்தில் திடீரென மணிகண்டன் மாயமானார். ரொம்ப நேரமாக கீதா தேடியும் அவரை காணவில்லை பின்னர் மருத்துவ மனையில் வேலை … Read more