இன்று அரியாலூரில் திறக்க காத்திருக்கும் அனிதா நினைவு நூலகம்…!(செப்.1) மாணவிஅனிதா மறைந்த தினம் இன்று..!!

அரியலூர் மாவட்டத்தில் அனிதா நினைவாக புது நூலகம் இன்று திறக்கப்படவுள்ளது. நீட் தேர்வின் காரணமாக தனது மருத்துவ கனவையும்,வாழ்க்கையையும் இழந்த மாணவி அனிதா நினைவாக அவரின் அரியாலுர் மாவட்டத்தில் நினைவு புதுநூலகம் தயாராகி வந்த...

அரியலூர் அருகே ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் உரிமையாளர் உயிரிழப்பு!

அரியலூர் மாவட்டம்  திருமானூர் அருகே கரைவெட்டிபரதூரில் ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.ஜல்லிக்கட்டில் அவிழ்த்துவிடப்பட்ட தனது காளையை அடக்க முயன்றபோது உரிமையாளர்  பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

அரியலூர் மாவட்டம் அருகே 20 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் சாலை மறியல்…!

20 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் , அரியலூர் மாவட்டம் அசாவீரண்குடிக்காடு அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் அசாவீரண்குடிக்காடு அருகே உள்ள இருங்காளங்குறிச்சி கீழத்தெரு முருகன் தெருவில் கடந்த...

முழு மதுவிலக்கு தமிழகத்தில் கொண்டுவர ராமதாஸ் கோரிக்கை!

பாமக நிறுவனர் ராமதாஸ்  வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக ஐந்நூறு மதுக்கடைகளைத் திறக்கத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும், உயர்வகை மதுபானங்களை வீடுதேடிச் சென்று விற்க முடிவு செய்திருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளதைக் குறிப்பிட்டுள்ளார். அரசுக்கான கடமைகள் அனைத்தையும் மறந்து...

எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் இரு மடங்காக உயர்வு-எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சியினர்

எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் இரு மடங்காக உயர்த்த சட்ட திருத்த மசோதாவை தமிழ்நாடு சட்டமன்றத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார். எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் தற்போது ரூ 55,000 ஆகும். அதனை ஒரு லட்சத்து ஐந்தாயிரம்...

தமிழக அரசு GST வரிமுறை மாற்றத்தை சிக்கலின்றி நடைமுறை! ஆளுநர் உரையில் பாராட்டு …

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் சட்டபேரவையில்  உரையாற்றியது உரையை வாசிப்பதற்கு முன்   அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் என தமிழில் கூறினார் ஆளுநர். ஆளுநர் உரையை புறக்கணித்து திமுகவினர்  வெளிநடப்பு செய்தனர். பின்னர்  சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் ...

அரியலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆர்பாட்டம்!

அரியலூர், பெரம்பலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், அரியலூர் அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைபொது செயலாளர் வைத்தி தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் சின்னதுரை...

மாணவி அனிதா தற்கொலை தொடர்பாக அரியலூர் ஆட்சியர், எஸ்.பி. நேரில் ஆஜராகி விளக்கம்!

மாணவி அனிதா தற்கொலை தொடர்பாக அரியலூர் ஆட்சியர், எஸ்.பி. நேரில் ஆஜராகி விளக்கம் டெல்லியில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்து வருகின்றன.

அரியலூரில் காங்கிரஸ் முன்னால் எம்.எல்.ஏ. கைது!மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை …

அரியலூர் மாவட்டதில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரை ஒருமையில் பேசியதாக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ நல்லமுத்து கைது. ஆட்சியர் லட்சுமி பிரியா புகாரின் அடிப்படையில் கைது செய்து போலீசார் விசாரணை.

குளத்தில் கிடந்த வாலிபர் சடலம்!!

          அரியலூர் மாவட்டம் மேலத்தெரு பகுதியில் உள்ளது குறிஞ்சான் குளம் உள்ளது. இதில் வாலிபர் ஒருவரின் உடல் இறந்து மிதந்தது. அதனை பார்த்தவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த காவலர்கள்வாலிபரின்...

Latest news