மார்ச் 20 – இன்று உலக சிட்டுக் குருவிகள் தினம் …!!

மார்ச் 20 – இன்று உலக சிட்டுக் குருவிகள் தினம் சிட்டுக்குருவி இனம் அழியாமல் காப்பாற்று வதற்காக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆண்டு தோறும் மார்ச் 20ஆம் தேதியை உலக சிட்டுக்குருவி தினமாக அறிவித்து அவற்றை பாதுகாக்க போராடி வருகின்றனர் சிட்டுக்குருவிகள் பொதுவாக மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே கூடுகட்டி வாழ விரும்புகின்றன. இதனால், வீட்டு மாடம், பரண், ஓடுகளின் இடைவெளி போன்ற இடங்களில் கூடுகட்டி வசித்து வந்த இந்த சின்னஞ்சிறு பறவை கான்கிரீட் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிகரிப்பால் … Read more