ஜனவரி 1 முதல் இந்த மொபைல்களில் வாட்ஸப் இயங்காது! உடனே இதை செய்யவும்

பிரபல சமூக வலைத்தளமான வாட்ஸப், வருகின்ற 2021 ஆம் ஆண்டு முதல்  சில குறிப்பிட்ட ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்ட் மொபைல்களில் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் இயங்காது : ஐஓஎஸ் 9 அல்லது அதற்கு மேல் மற்றும் Android 4.0.3 வெர்சன் அல்லது அதற்கு மேல் அப்டேட் செய்யாத  பழைய ஸ்மார்ட்போன் பயனர்கள், 2021-லிருந்து வாட்ஸ் அப் செயலியை உபயோகப்படுத்த முடியாது. நீங்கள் ஐஓஎஸ் 4 அல்லது அதற்கு  குறைந்த மாடலைப் பயன்படுத்தும் பயனர் என்றால், அடுத்தாண்டு … Read more

2021-ல் இதை செய்யாவிட்டால், உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்ட் டெலிட் ஆக வாய்ப்பு!

2021 ஆம் ஆண்டில் வாட்ஸ்அப்-ன் புதிய Terms and Privacy Policy Updates-ஐ கட்டாயம் ஏற்க வேண்டும். இல்லையெனில் உங்களின் வாட்ஸ்அப் கணக்கை டெலிட் செய்ய வாய்ப்புள்ளது. தற்போதுள்ள காலகட்டத்தில் வாட்ஸ்அப் இல்லையென்றால் எதுவுமே இல்லை. அரட்டை அடிப்பது, செய்திகளை தெரிந்துக் கொள்வது, ஆன்லைன்வகுப்புகள் வரை நமது அனைத்து பயன்பாட்டிற்கும் உதவுகிறது. அதுமட்டுமின்றி, வெளிநாட்டில் உள்ள உறவினர்கள், நண்பர்களிடம் விடியோ மற்றும் ஆடியோ கால் மூலம் இலவசமாக பேசி மகிழலாம். இந்நிலையில் வாட்ஸ்அப், இந்தாண்டு ஜனவரி முதல் … Read more

Whatsapp pay: இனி வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பலாம்.. அது எப்படி?

வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பும் வசதி அண்மையில் வெளியான நிலையில், அதனை எப்படி அனுப்பலாம் என்பது குறித்து காணலாம். உலகளவில் வாட்ஸ்அப் பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், புதிதாக பல அம்சங்களை வழங்கி வருகிறது. அதன்படி, தற்போது வாட்ஸ்அப் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. UPI அடிப்படையிலான கட்டண முறையான வாட்ஸ்அப் பே அம்சத்தை இந்தியாவில் தொடங்க இந்திய தேசிய கட்டணம் கழகம் (NPCI) ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் … Read more

Whatsapp பயனர்களே உஷார்: OTP மூலமாக திருடப்படும் தகவல்கள்.. இதனை செய்தால் பாதுகாக்கலாம்!

வாட்ஸ்அப் செயலியில் OTP ஸ்கேம் தொடர்பான புகார்கள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், அதில் இருந்து உங்களின் வாட்ஸ்ஆப் தகவல்களை பாதுகாப்பது குறித்து காணலாம். தற்போதுள்ள காலகட்டத்தில் வாட்ஸ்அப் இல்லையென்றால் எதுவுமே இல்லை. அரட்டை. செய்திகள் முதல் ஆன்லைன் கிளாஸ் வரை உள்ளிட்ட நமது அனைத்து பயன்பாட்டிற்கும் உதவுகிறது. மேலும், வெளிநாட்டில் உள்ள உறவினர்கள், நண்பர்களிடம் விடியோ மற்றும் ஆடியோ கால் மூலம் பேசி மகிழலாம். அந்தவகையில், வாட்ஸ்ஆப் செயலியை தற்பொழுது ஹேக்கர்கள் குறிவைத்துள்ளனர். சமீபத்தில் வாட்ஸ்அப் … Read more

வாட்ஸ் ஆப்-ல் அடுத்த வரவுள்ள அப்டேட் இதுதான்!

இனி வாட்ஸ் ஆப் மூலம் ஒருவருக்கு வீடியோ அனுப்பினால், அதனை சவுண்ட் இல்லாமல் அனுப்பலாம். அதற்கான பரிசோதனைகளை வாட்ஸ் ஆப் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. உலகளவில் வாட்ஸ் ஆப் உபயோகிக்காத மக்களே இல்லை. பள்ளி மாணவர் முதல் முதியவர்கள் வரை அனைவரும் உபயோகித்து வருகின்றனர். தற்போதுள்ள காலகட்டத்தில் வாட்ஸ்அப் இல்லையென்றால், எதுவுமே இல்லை என ஆகிவிட்டது. அரட்டை, செய்திகள் முதல் ஆன்லைன் கிளாஸ் வரை நமது அனைத்து பயன்பாட்டிற்கும் இந்த வாட்ஸ்அப் செயலி உதவுகிறது. மேலும், வெளிநாட்டில் … Read more

இனிமேல் வாட்ஸ்அப் மூலம் பண பரிவர்த்தனை செய்யலாம்.!

வாட்ஸ்அப் பயனர்களுக்கு வாட்ஸ்அப் பே மூலம் பணம் பரிவர்த்தனை செய்யும் புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இந்தியாவில் மொத்தமாக 400 மில்லியன் பயனர்களை வாட்ஸ்அப் கொண்டுள்ளது. தற்போது வாட்ஸ்அப் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. UPI அடிப்படையிலான கட்டண முறையான வாட்ஸ்அப் பே அம்சத்தை இந்தியாவில் தொடங்க இந்திய தேசிய கட்டணம் கழகம்(NPCI) ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து , 20 மில்லியன் வாட்ஸ்அப் பயனர்களுக்கு வாட்ஸ்அப் பே வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாட்ஸ்அப் உடைய … Read more

இம்சை செய்பவர்களுக்கு இனி முற்றுப்புள்ளி வைக்கலாம்.. வந்துவிட்டது “வாட்ஸ்அப்”-ன் புதிய அப்டேட்!

வாட்ஸ்அப் நிறுவனம், தற்பொழுது “சாட்”-ஐ நிரந்தரமாக மியூட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியது. தற்போதுள்ள காலகட்டத்தில் வாட்ஸ்அப் இல்லையென்றால், எதுவுமே இல்லை. அரட்டை. செய்திகள் முதல் ஆன்லைன் கிளாஸ் வரை நமது அனைத்து பயன்பாட்டிற்கும் உதவுகிறது, இந்த வாட்ஸ்அப் செயலி. மேலும், வெளிநாட்டில் உள்ள உறவினர்கள், நண்பர்களிடம் விடியோ மற்றும் ஆடியோ கால் மூலம் இலவசமாக பேசி மகிழலாம். இந்தநிலையில், வாட்ஸ்அப் செயலியில் தொடர்ந்து அம்சங்களை வெளியிட்டு வந்த நிலையில், தற்பொழுது பயனர்களின் “சாட்”-ஐ நிரந்தரமாக மியூட் செய்யும் … Read more

இவ்வளவு நாள் வாட்ஸ்அப் உபயோகிக்கிறீர்களே.. இத கவனிச்சீங்களா?

அண்மையில் வாட்ஸ்அப் நிறுவனம், வாட்ஸ்அப் செயலிக்கு சில புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியது. அதன்மூலம் நமது வேலைகளை எளிதாக்குகிறது. தற்போதுள்ள காலகட்டத்தில் வாட்ஸ்அப் இல்லையென்றால் எதுவுமே இல்லை. அரட்டை. செய்திகள் முதல் ஆன்லைன் கிளாஸ் வரை உள்ளிட்ட நமது அனைத்து பயன்பாட்டிற்கும் உதவுகிறது. வெளிநாட்டில் உள்ள உறவினர்கள், நண்பர்களிடம் விடியோ மற்றும் ஆடியோ கால் மூலம் இலவசமாக பேசி மகிழலாம். மேலும், வாட்ஸ்அப்-ல் நீங்கள் அடிக்கடி புகைப்படங்கள், விடியோக்கள், லிங்க், டாகுமெண்ட் உள்ளிட்டவற்றை அடிக்கடி அனுப்புவீர்கள். அப்படி அனுப்பப்பட்ட … Read more

Whatsapp web யூசர்களுக்கு இதைவிட நற்செய்தி அமையாது.. விரைவில் வெளியாகவுள்ள புதிய அம்சம்!

வாட்ஸ்ஆப் வெப்-ல் வாய்ஸ் காலிங் மற்றும் வீடியோ காலிங் அம்சங்கள் விரைவில் அறிமுகப்படத்தவுள்ளது. தற்போதுள்ள காலகட்டத்தில் வாட்ஸ்அப் இல்லையென்றால் எதுவுமே இல்லை. அரட்டை. செய்திகள் முதல் ஆன்லைன் கிளாஸ் வரை உள்ளிட்ட நமது அனைத்து பயன்பாட்டிற்கும் உதவுகிறது. மேலும், வெளிநாட்டில் உள்ள உறவினர்கள், நண்பர்களிடம் விடியோ மற்றும் ஆடியோ கால் மூலம் பேசி மகிழலாம். ஆனால் வாட்ஸ்ஆப் வெப்-ல் (கணிணியில் உபயோகிக்கும் வாட்ஸ்ஆப்) இந்த ஆடியோ மற்றும் வீடியோ கால் செய்யும் வசதி இல்லை. இந்தநிலையில் வாட்ஸ்அப் … Read more

வாட்சப் குரூப்பில் பகிரப்பட்ட ஆபாச வீடியோ! கோவா துணை முதல்வருக்கு வந்த சோதனை!

கோவா துணை முதல்வரின் கைபேசியில் இருந்து பகிரப்பட்ட ஆபாச வீடியோ. இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே இணையதளம் அடிமையாக்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், கோவாவின் துணை முதல்வரான சந்த்ரகாந்த் காவ்லேக்கரின் போனில் இருந்து, நேற்று அதிகாலை 1:20 மணியளவில், ‘VILLAGES OF GOA’ என்ற வாட்சப் குரூப்பில் ஒரு ஆபாச வீடியோ பகிரப்பட்டுள்ளது. இதனையடுத்து, அரசியல் ரீதியாக இந்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கோவா முன்னணி கட்சியின் மகிளா பிரிவினர், … Read more