வாட்ஸாப்பில் வரும் ஊரடங்கு வதந்திகளை நம்ப வேண்டாம் – ராதாகிருஷ்ணன்!

வாட்ஸாப்பில் வரும் ஊரடங்கு வதந்திகளை நம்ப வேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் அண்மையில் செய்தியாளரை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், கொரோனா தடுப்பு பணிகள் தமிழகத்தில் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், கொரோனா மட்டுமல்லாமல் மழை காலத்தில் ஏற்படக்கூடிய டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்கள் தடுப்பு பணிகளும் விரைவாக நடைபெறுவதாகவும் கூறியுள்ளார். மேலும் மத்திய அரசால் தென்னிந்தியப் பகுதியில் மழை காலங்களில் கொரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும் … Read more

வாட்ஸ் அப்-பாஜக  உறவு அம்பலம் – ராகுல் காந்தி ட்வீட்

அமெரிக்காவின் டைம் பத்திரிகை வாட்ஸ் அப்-பாஜக  உறவை அம்பலப்படுத்தியுள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அண்மையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாஜக கட்சியும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் பிரபல சமூக வலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பை கட்டுப்படுத்தி வருகின்றது என்று தெரிவித்தார் .மேலும்  அதன் மூலம் பாஜக போலி செய்திகளையும், வெறுப்புகளையும் வாக்காளர்களிடம் பரப்பி வருகின்றது. இறுதியாக இதுதொடர்பான உண்மையை அமெரிக்க ஊடகங்கள் செய்தி வாயிலாக வெளிப்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார். ராகுலின்  இந்த கருத்து பாஜக … Read more

பாஜக கட்டுப்பாட்டில் பேஸ்புக், வாட்ஸ் அப் – ராகுல் காந்தி ட்வீட்

ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பாஜக அரசு பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமுக வலைத்தளங்களை கட்டுப்படுத்தி வருகின்றன என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். பாஜக கட்சியும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் பிரபல சமூக வலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பை கட்டுப்படுத்தி வருகின்றன. அதன் மூலம் போலி செய்திகளையும், வெறுப்புகளையும் வாக்காளர்களிடம் பரப்பி வருகின்றன. இறுதியாக இதுதொடர்பான உண்மையை அமெரிக்க ஊடகங்கள் செய்தி வாயிலாக வெளிப்படுத்தியுள்ளன என்று காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ராகுல் காந்தி தனது … Read more

சுதந்திர தினத்தை வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்ஸ் மூலம் வித்தியாசமாக வீட்டிலிருந்தே கொண்டாடுங்கள்.. அது எப்படி? இதோ!!

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, இன்று தனது 74 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. அடிமைப்பட்டு கிடந்த இந்திய மக்களுக்கு ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் கிடைத்த நாள். இதற்கு பல லட்சக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர் என்பது இன்று நாம் நினைவுகூரத்தக்கது. வழக்கமாக வருடாவருடம் சுதந்திர தின விழா மிக சிறப்பாக கொண்டாடப்படும். ஆனால், இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக பல கட்டுப்பாடுகளுடன் சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. அதனால் முக்கிய பிரமுகர்களே … Read more

3 மாதங்களில் 10 லட்சம் பயனாளர்களை அடைந்த ICICI வாட்ஸாப் வங்கி சேவை!

ஐசிஐசிஐ வங்கியின் வாட்ஸ்அப் சேவை ஒரு மில்லியன் 10 லட்சம் பயனாளர்களை அதற்குள் பெற்றுவிட்டதாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரானா வைரஸ் பரவி வரும் நிலையில் மக்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே அனைத்தும் செய்ய பழகி விட்டனர். இந்நிலையில் சில்லரை வாடிக்கையாளர்களுக்கு தங்கள் வீட்டில் இருந்து ஏராளமான வங்கி தேவைகள் மேற்கொள்ள ஏதுவாக மூன்று மாதங்களுக்கு முன்பு ஐசிஐசிஐ வங்கி வாட்ஸ் அப்பில் தனது சேவையை அறிமுகப்படுத்தியது. குறுகிய காலத்திலேயே வாடிக்கையாளர்களிடமிருந்து ஊக்கமளிக்க கூடிய பதிலை பெற்றுள்ளதாக வங்கி … Read more

பிரேசிலில் நிறுத்திய பின் இந்தியாவில் வாட்ஸ்அப்பில் பணம் செலுத்தும் முறை.!

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வாட்ஸ்அப்பில் பணம் செலுத்தும் முறை சேவையை பிரேசிலில் நிறுத்திய பின்னர் தற்போது இந்தியாவில் தொடங்க முடிவு செய்துள்ளது. பணத்தை மற்றவருக்கு அனுப்புவதற்கு நிறய வழிமுறைகள் இருந்தாலும், பொதுவாக பொது மக்கள் நம்பிக்கையுடன் பயன்படுத்துவது கூகுள் பே தான். இந்நிலையில் கூகுள் பேக்கு போட்டியாக தற்போது வாட்ஸ்ஆப்பில்  பண பரிவர்த்தனை வந்துவிட்டது. தற்போது புதிய அப்டேட்டாக பண பரிவர்த்தனை செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது இந்த புதிய அப்டேட் பிரேசில் நாட்டில் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் … Read more

வாட்ஸ்அப்பில் LastSeen, Online மற்றும் Typing செயல்படவில்லை.! குவியும் புகார்கள்.!

வாட்ஸ் அப்பில்  புதிய பிரச்சினையாக   LastSeen, பயனர்களின் ஆன்லைன் மற்றும் டைப்பிங் ஆகியவற்றை பார்க்க இயலவில்லை என்று புகார் அளித்துள்ளனர். உலகில் அனைத்து மக்களும் பயன்படுத்தும் தளம் என்றால் அது வாட்ஸ்அப் தான். தற்போது வாட்ஸ்அப்பை பயன்படுத்தும் பயனாளிகளின் எண்ணிக்கை நேற்று  முதல் 2 பில்லியன் ஆக குறைந்ததாக கூறப்படுகிறது. ஏனென்றால் வாட்ஸ் அப்பில் Last Seen மற்றும் ஆன்லைன் போன்றவை காண்பிக்கப்படவில்லை என்று பல புகார்கள் வந்துள்ளன. மேலும்  வாட்ஸ் அப்பில் உள்ள Privacy Settings … Read more

சொல்லவே இல்ல..வாட்ஸ் ஆப் செயலியில் இப்படி ஒரு அப்டேட்டா.!

 வாட்ஸ் ஆப் நிறுவனம், தனது பயனாளர்களுக்கு பல பயனுள்ள வசதிகளை வழங்கி வந்துள்ளது. அதனை தொடர்ந்து, தற்பொழுது QR-code அப்டேட்டை கொண்டுவந்துள்ளது. உலகளவில் வாட்ஸ் ஆப் உபயோகிக்காத மக்களே இல்லை. பள்ளி மாணவர் முதல் முதியவர்கள் வரை அனைவரும் தங்களுக்கு தேவையான தகவல்களை பரிமாற்றி கொள்ளவும், அரட்டை அடிக்கவும், ஒருவருக்கு கால் செய்து பேசுவது, புகைப்படங்கள், விடியோக்கள் போன்றவற்றை பரிமாற்றிக்கொள்வது போன்ற வேலைகளுக்காக உபயோகித்து வருகின்றனர்.  மேலும், தனது ஆன்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனாளர்களுக்கு பல வசதிகளை … Read more

மீண்டும் 15 லிருந்து 30 ஆக உயர்த்திய வாட்ஸ் அப்.! இதை செய்தால் மட்டுமே, அது நடக்கும்.!

வாட்ஸ் அப் நிறுவனம் ஸ்டேட்ஸ் வீடியோ நேர அளவை மீண்டும் 15 வினாடிகளில் இருந்து 30 வினாடிகளாக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஊரடங்கால் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மொபைல் மற்றும் டேட்டா அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் கொரோனா குறித்து தவறான தகவல்கள் இணையத்தில் உலா வந்தன. இதனை நிறுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து மொபைல் டேட்டாவை சிக்கனமாக பயன்படுத்துங்கள் செல்போன் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டது. அந்தவகையில் வாட்ஸ் அப்பில் வீடியோ ஸ்டேட்டஸ் … Read more

வாட்சப்பில் அதிகம் முறை பகிரப்படும் செய்திகளின் பகிர்வு 70% குறைந்துள்ளது!

வாட்சப்பில் அதிகம் பகிரப்படும் தகவல்கள் 70% குறைந்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்சப் செயலியானது பல நல்ல தகவல்களை பகிர்வதற்கு மிகவும் உதவியாக உள்ளது. அதே  வாட்சப் செயலி மூலம் பல வதந்தியான செய்திகளும் பரவி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொடர்பாக பல வதந்தியான செய்திகள் பரவி வந்ததை தடுக்கும் வகையில், வாட்சப் நிறுவனம் கடந்த 7-ம் தேதி ஒரு புது கட்டுப்பாட்டை கொண்டுவந்தது. அந்த கட்டுப்பாட்டின்படி, பயனர்களால் அதிகம் முறை பகிரப்பட்டதாக கண்டறியப்படும் செய்திகளை, … Read more