வாட்ஸ்அப்-ன் புதிய Terms and Privacy Policy Updates.. குழப்பத்திற்கான பதில்கள் இதோ!

வாட்ஸ்அப்-ன் புதிய Terms and Privacy Policy Updates குறித்து பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டு வருவதால், பயனர்கள் குழப்பமடைந்துள்ளனர்.  புதிய Terms and Privacy Policy: வாட்ஸ்அப்-ன் புதிய Terms and Privacy Policy Updates-ஐ ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், அதனை ஏற்றுக்கொள்ளாவிட்டால், பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் வாட்ஸ் அப் எடுக்காது என்று வாட்ஸ்அப் நிறுவனம் அண்மையில். அறிவித்துள்ளது. அதில் வணிகப் பயன்பாட்டிற்காக பயனாளிகளின் தகவல்கள் அனைத்தையும் அதன் தாய் நிறுவனமான பேஸ்புக்கிற்கு பரிமாறப்படும் … Read more

விண்டோஸ், மேக்-ல் “சிக்னல்” பயன்பாட்டை உபயோகிப்பது எப்படி?

வாட்ஸ் அப்-ஐ போல சிக்னல் பயன்பாட்டை வெப்பில் உபயோகிக்க முடியாது. அதற்க்கு காரணம், சிக்னல் செயலிக்கு வெப் வெர்சன் இல்லாதது. ஆனாலும் அதனை எப்படி வெப்பில் உபயோகிப்பது குறித்து காணலாம். வாட்ஸ்அப்-ன் புதிய Terms and Privacy Policy Update-க்கு பயங்கர எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அதற்கு மாறாக சிக்னல், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அந்தவகையில், “use signal” என எலான் மஸ்க் ட்வீட் செய்த பிறகு சிக்னல் செயலியை ஏராளமானோர் பயன்படுத்த தொடங்கினார்கள். … Read more

#BREAKING: வாட்ஸ் அப்பின் அதிரடி அறிவிப்பு – பேஸ்புக்குடன் தகவல்கள் பகிரப்படாது.!

தனிநபரின் செல்போன் விவரங்கள், இருப்பிட முகவரி பேஸ்புக்கிற்கு தகவல்கள் பகிரப்படாது என்று வாட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. வாட்ஸ் அப் குரூப்புகள் தனித்தன்மையுடன் தொடர்ந்து செயல்படும் எனவும் வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது. நண்பர்கள், குடும்பத்தினர் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் பேஸ்புக் நிறுவனத்துடன் பகிரப்படாது என அறிவித்துள்ளது. மேலும், பயனாளர்களின் தனிப்பட்ட மெசேஜ், அழைப்பு விவரத்தை சேமித்து வைக்கமாட்டோம் எனவும் குறிப்பிட்டுள்ளது. வாட்ஸ் அப்பில் உள்ள தகவல்களை பயனாளர்கள் நீக்கவோ, டவுன்லோடு செய்து கொள்ளவோ தங்களால் முடியும் என தெரிவித்துள்ளது. தனிநபர் தகவலை … Read more

வாட்ஸ் அப்-ஐ பங்கமாக கலாய்த்த டெலிகிராம்.. இணையத்தில் வைரலாகும் GIF!

டெலிகிராம் நிறுவனம், வாட்ஸ்அப்-ன் புதிய Privacy Policy-ஐ கலாய்க்கும் விதமாக பிரபல coffin box மீமை வைத்து ஒரு GIF-ஆக செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது, சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. வாட்ஸ்அப்-ன் புதிய Terms and Privacy Policy Updates-ஐ ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், அதனை ஏற்றுக்கொள்ளாவிட்டால், பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் வாட்ஸ் அப் எடுக்காது என்று அந்நிறுர்வனம் தெரிவித்துள்ளது. அதில் வணிகப் பயன்பாட்டிற்காக பயனாளிகளின் தகவல்கள் அனைத்தையும் அதன் தாய் நிறுவனமான … Read more

தனிப்பட்ட விவரங்கள் பாதுகாப்பாத்தான் இருக்கும் – வாட்ஸ் அப் விளக்கம்

தனிநபர்கள் ஒருவருடன் ஒருவர் தகவல் பரிமாற்றம் செய்வதில் எந்த மாற்றமும் இல்லை என வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. வாட்ஸ் அப் நிறுவனத்தின் தனியுரிமை கொள்கையில் மாற்றங்கள் குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில், மாற்றம் வணிகரீதியான கணக்குகள் மட்டும் தான், தனி நபர் கணக்குகளை பாதிக்காது, தனிப்பட்ட விவரங்கள் பாதுகாப்பாத்தான் இருக்கும் என அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது. வணிக நிறுவனங்கள் தங்கள் சேவைகளை சிறப்பாக வழங்க பேஸ்புக்கு நிறுவன தரவுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற வகையில் மட்டுமே, … Read more

வாட்ஸ்அப்-க்கு பதிலாக “சிக்னல்” யூஸ் பண்ணுங்க., எலோன் மஸ்க் பரிந்துரை.!

உலகின்முதல் பணக்காரராக அமேசான் சி.இ.ஓ, டெல்சா நிறுவனர் எலோன் மஸ்க்கும் “யூஸ் சிக்னல்” என்று சிக்னல் செயலிக்கு பரிந்துரைத்துள்ளார். வாட்ஸ் அப் நிறுவனம் ஒரு புதிய நிபந்தனையை கொண்டு வந்துள்ளது. அதாவது, வாட்ஸ் அப் தன் பயனாளர்களுக்கு அனுப்பிய அறிவிப்பில் பயனாளர்கள் தங்கள் தொலைபேசி எண், தொடர்பு எண்கள், இருப்பிட விவரம் ஆகியவற்றை பேஸ்புக் உள்ளிட்ட தங்கள் நிறுவன ஊடகங்களில் பகிர அழைப்புவிடுத்தது. அதுவும், பிப்ரவரி 8ம் தேதிக்குள் இந்த Terms and Privacy Policy Updates-க்கு ஏற்றுக் … Read more

ட்விட்டரில் ட்ரெண்டாகி வரும் #WhatsappNewPolicy ஹேஷ்டேக்..!

வாட்ஸ்அப் தனது Terms and Privacy Policy மாற்றியுள்ளது. அதன்படி, வாட்ஸ்அப் தங்களது பயனாளர்களுக்கு ஒரு நோட்டிபிகேஷனை அனுப்பி வருகிறது. அது என்னவென்றால் ” WhatApp is updating its terms and privacy policy” என்ற வரிகள் உள்ளது. வாட்ஸ்அப்-ன் Terms and Privacy Policy Updates -ஐ கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி இதற்கு பயனாளர்கள் அனுமதிக்கவில்லை என்றால் அவர்களின் கணக்கு நீக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் … Read more

டெலிகிராமுக்கு மாறும் வாட்ஸ் அப் பயனாளர்கள்!

வாட்ஸ் அப்-ன் புதிய Terms and Privacy Policy Updates க்கு எதிர்ப்பு தெரிவித்து, டெலிகிராமுக்கு மாறும் வாட்ஸ் அப் பயனாளர்கள். வாட்ஸ்அப் ஒரு புதிய நிபந்தனையை கொண்டு வந்துள்ளது. அதில், வாட்ஸ்அப்-ன் Terms and Privacy Policy Updates -ஐ கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி இல்லையெனில், உங்களது வாட்ஸ்அப் கணக்கு நீக்கப்படும் என தெரிவித்திருந்தது. பிப்ரவரி 8, முதல் நடைமுறைக்கு வரும் எனவும் வாட்ஸ் அப் குறிப்பிட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு மற்றும் iOS-ல் வாட்ஸ் … Read more

Whatsapp Terms and Privacy Policy.. இதனை செய்யாவிட்டால் உங்களின் அக்கவுண்ட் “டெலீட்” ஆக வாய்ப்பு!

வாட்ஸ் அப்-ன் புதிய Terms and Privacy Policy Updates பிப்ரவரி 8, 2021 முதல் நடைமுறைக்கு வரும் எனவும், அதனை ஏற்றுக்கொள்ளாவிட்டால் உங்களின் வாட்ஸ் அப் அக்கவுண்ட் டெலீட் ஆக வாய்ப்புள்ளது. தற்போதுள்ள காலகட்டத்தில் வாட்ஸ்அப் இல்லையென்றால் எதுவுமே இல்லை. சாட் செய்வது, செய்திகளை தெரிந்துக் கொள்வது உள்ளிட்ட நமது அனைத்து பயன்பாட்டிற்கும் உதவுகிறது. அதுமட்டுமின்றி, வெளிநாட்டில் உள்ள உறவினர்கள், நண்பர்களிடம் விடியோ மற்றும் ஆடியோ கால் மூலம் இலவசமாக பேசி மகிழலாம். இந்நிலையில் வாட்ஸ்அப், … Read more

வாட்சப் வங்கி சேவையை அறிமுகப்படுத்திய பாங்க் ஆப் பரோடா!

பேங்க் ஆஃப் பரோடா வாட்ஸ்அப் மூலம் வங்கி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையை அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர் அல்லாதவர்களும் பெறலாம். பேங்க் ஆஃப் பரோடா வாட்ஸ்அப் மூலம் வங்கி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையை அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர் அல்லாதவர்களும் பெறலாம். வாட்ஸ்அப்பில் வங்கி வசதியை செயல்படுத்த உங்கள் தொலைபேசியில் பாங்க் ஆஃப் பரோடா வாட்ஸ்அப்  எண்ணை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். வங்கியின் வாட்ஸ்அப் எண் ’84 33 88 87 77′ இந்த … Read more