டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு !

இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ் இடையிலான  இரண்டாவது ஒருநாள் போட்டி  இன்று டிரினிடாட் நகரில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணி வீரர்கள்: ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், முகமது ஷமி, கே கலீல் … Read more

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் ! இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி!

இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மூன்று  டி20 , மூன்று ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. முதலில் நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கோப்பையை கைப்பற்றியது. இதை தொடர்ந்து இந்திய அணி ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது.கடந்த 08-ம் தேதியில் நடைபெற்ற முதல் போட்டியில் முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 13-வது ஓவரின் போது விளையாடிய போது மழை குறுக்கிட்டதால் போட்டி ரத்தானது. … Read more

தொடர் மழையால் முதல் ஒருநாள் போட்டி ரத்து !

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்று  டி20 போட்டி ,மூன்று ஒருநாள் போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளனர்.நேற்று முதல் ஒருநாள் போட்டியில் கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.டாஸ் போடுவதற்கு முன் மழை பெய்ததால் 2 மணிநேரம் டாஸ் போடுவதற்கு தாமதம் ஆனது. மழை காரணமாக போட்டி 43 ஓவராக மாற்றப்பட்டு பின்னர் டாஸ் போடப்பட்டது .டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்து உள்ளது.முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. … Read more

டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு !

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்று  டி20 போட்டி ,மூன்று ஒருநாள் போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளனர்.இன்று முதல் ஒருநாள் போட்டி கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்து உள்ளது. இந்திய அணி வீரர்கள்: ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன் ), ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் … Read more

ODI : மழை காரணமாக டாஸ் தாமதம் !

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்று  டி20 போட்டி ,மூன்று ஒருநாள் போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளனர்.இன்று முதல் ஒருநாள் போட்டி கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில்  நடைபெற உள்ளது. இந்நிலையில் கயானாவில் பெய்து வரும் மழை காரணமாக டாஸ் போடுவதற்கு தாமதம்.

INDvsWI: இன்று முதல் ஒருநாள் போட்டி தொடக்கம் !

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்று  டி20 போட்டி ,மூன்று ஒருநாள் போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளனர்.  அதில் நேற்று முந்தினத்துடன்  டி20 போட்டிகள் முடித்தது. டி20 போட்டிகளில் விளையாடிய மூன்று போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று வெற்றி வாகை சூட்டியது.இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கும் இன்று முதல் ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டி  கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது.

டி 20 போட்டிகளில் தோனி சாதனையை முறியடித்த ரிஷாப் பந்த்!

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்று  டி20 போட்டி நடைபெற்றது. முதல் இரண்டு போட்டி புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடைபெற்றது.  மூன்றாவது போட்டி கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி  பந்து வீச முடிவு செய்தது. இதை தொடர்ந்து  பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 146 ரன்கள் அடித்தது. பின்னர் 147 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி  … Read more

டி20 போட்டிகளில் முதல் இடத்தில் உள்ள கேப்டன் , துணை கேப்டன் !

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்று  டி20 போட்டி ,மூன்று ஒருநாள் போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளனர்.  அதில் மூன்று டி20 போட்டிகள் முடித்து உள்ளது. முதல் இரண்டு போட்டி புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடைபெற்றது. நேற்று முன்தினம் மூன்றாவது போட்டி கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. மூன்றாவது டி 20 போட்டியில் முதலில் இறங்கிய  வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 146 ரன்கள் … Read more

T20 போட்டியில் முதல் முறையாக வைட் வாஷ் செய்த – விராட் கோலி !

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்று  டி20 போட்டி நடைபெற்றது. முதல் இரண்டு போட்டி புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடைபெற்றது. நேற்று முன்தினம் மூன்றாவது போட்டி கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த  வெஸ்ட் இண்டீஸ் அணியின் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 146 ரன்கள் அடித்தது. பின்னர் 147 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 150 … Read more

T20: தோனி இடத்தை நிரப்பிய ரிஷாப் பந்த் ! தொடரை கைப்பற்றிய இந்தியா !

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்றாவது டி20 போட்டி கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது . இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச முடிவு செய்தார். இதை தொடர்ந்து  பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக லூயிஸ் , சுனில் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே லூயிஸ் 10 , சுனில் 2 ரன்களுடன் ஆட்டமிழந்தனர். பிறகு இறங்கிய ஹெட்மேயர் 1 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.பரிதாபமான நிலையில் … Read more