INDvsWI: இன்று முதல் ஒருநாள் போட்டி தொடக்கம் !

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்று  டி20 போட்டி ,மூன்று ஒருநாள் போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளனர்.  அதில் நேற்று முந்தினத்துடன்  டி20 போட்டிகள் முடித்தது.

டி20 போட்டிகளில் விளையாடிய மூன்று போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று வெற்றி வாகை சூட்டியது.இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கும் இன்று முதல் ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது.

இப்போட்டி  கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது.

author avatar
murugan