ORS -உயிர் காக்கும் அருமருந்தின் நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க..!

ORS

ORS-உப்பு சர்க்கரை நீர் கரைசலில் நன்மைகள் மற்றும் வீட்டிலேயே தயாரிக்கும் முறை பற்றி இப்பதிவில் காணலாம். ORS-[Oral Rehydration Solution] ORS- உப்பு சர்க்கரை நீர் கரைசல் என்பது உடலில் ஏற்படும் நீரிழப்பை சரி செய்யக் கூடியதாகும். சோடியத்துடன் குளுக்கோஸ் சேர்த்து ஒரு குறிப்பிட்ட அளவில் நீரில் கலந்து கொடுக்கும்போது உடல் உடனே உட்கிரகித்து  கொள்கிறது. இதனால் நீர் சத்து குறைபாடு ஏற்படாது. உலக சுகாதார அமைப்பு -WHO 1970 ஆம் ஆண்டு பங்களாதேஷில் போர் நடந்து … Read more

OMG!ஒரு நாளைக்கு 70 முறை வாந்தி எடுக்கும் பெண்-இந்த நோய்தான் காரணமா?!

தொடர்ச்சியான வாந்தி, வயிறு வீக்கம், எடை இழப்பு மற்றும் நெஞ்செரிச்சல் ஆகியவை காஸ்ட்ரோபரேசிஸ் நோயின் அறிகுறிகள். இன்றைய வாழ்க்கை முறையில் கடுமையான நோய்கள் வருவது மிகவும் சகஜமாகிவிட்டது.எனினும்,சில அரிய நோய்கள் நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது.ஆம்,அப்படிப்பட்ட ஒரு நோய்தான் ‘காஸ்ட்ரோபரேசிஸ்’. இதனால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் நிலைமை குறித்து காண்போம். இங்கிலாந்தின் போல்டனில் வசிக்கும் 39 வயதான லீன் வில்லியன் என்ற பெண் ஒருவர் காஸ்ட்ரோபரேசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர். இந்த நோயின் காரணமாக,அப்பெண்ணின் உடம்பில் செரிமானம் ஆன … Read more