கிரிக்கெட் மைதானத்தில் நுழைந்த பாம்பு : விருந்தாளியாக வரவேற்ற வீரர்கள்..!!

இன்று காலையில் இங்கிலாந்து வீரர்கள் மைதானத்தில் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, மைதானத்திற்குள் திடீர் விருந்தாளியாக பாம்பு ஒன்று நுழைந்தது. இதனை மைதானத்தில் இருந்தவர்கள் படம் பிடித்து, ’பயிற்சியின் போது மைதானத்திற்கு வந்த திடீர் விருந்தாளி’ என்ற தலைப்பில் இங்கிலாந்து கிரிக்கெட் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டனர். A surprise visitor to training this morning… 🐍 pic.twitter.com/ETdHFMuQ2x — England Cricket (@englandcricket) October 15, 2018 12 நொடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோவில், மைதான … Read more