நடிகர் விஷாலின் உதவியாளரிடம் சிபிஐ அதிகாரிகள் இரண்டாம் நாள் விசாரணை!

mark antony - vishal

மார்க் ஆண்டனி திரைப்படத்தை ஹிந்தியில் மொழி மாற்றம் லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக விஷாலின் உதவியாளர் ஹரி கிருஷ்ணனிடம், சிபிஐ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “மார்க் ஆண்டனி”. இந்த திரைப்படம் இந்தியில் தணிக்கை சான்றிதழ் பெற லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் புகார் அளித்து இருந்தார். இந்தியில் மார்க் ஆண்டனி திரைப்படத்தை மொழி மாற்றம் செய்த படத்துக்கு தணிக்கை சான்று வாங்க சென்றபோது, … Read more

அட்டர் பிளாப் ஆன ‘அயோக்யா’! பொறுப்பை ஏற்று கொண்டு பணத்தை கொடுத்த விஷால்!

vishal Ayogya

இயக்குனர் வெங்கட் மோகன் எழுதி இயக்கி விஷால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான திரைபடம் “அயோக்யா”. இந்த திரைப்படத்தில் ராஷி கண்ணா ,கே.எஸ்.ரவிக்குமார், பார்த்திபன், ஆனந்தராஜ், யோகி பாபு, சோனியா அகர்வால், தேவதர்ஷினி, வேல ராமமூர்த்தி , அபூர்வா, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். படத்தை லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தை 2019-ஆம் ஆண்டு பொங்கல் வார … Read more

லைக்காவுக்கு செலுத்த வேண்டிய தொகையை இன்னும் ஏன் செலுத்தவில்லை? நடிகர் விஷாலுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

chennai high court vishal

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் நடிகர் விஷால் தயாரிப்பாளர் என்ற முறையில் தங்களிடம் வாங்கிய 21 கோடியே 25 லட்ச ரூபாயை செலுத்தவில்லை என்றும் இதன் காரணமாக தங்களுக்கு கொடுக்கப்படவேண்டிய பணத்தைக்கொடுக்கவேண்டும்,  அதுவரை அவர் தயாரிக்கும் படங்களை வெளியிட கூடாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம்  மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம் விஷால் 15 கோடி பணத்தை நீதிமன்றத்தில்  செலுத்தவேண்டும் என உத்தரவிட்டு இருந்தது. உத்தரவிடப்பட்டு இன்னும் விஷால் தரப்பில் … Read more

தியேட்டரில் பார்க்க மிஸ் பண்ணீட்டிங்களா? ஓடிடியில் வருகிறது ‘மார்க் ஆண்டனி’! எப்போ தெரியுமா?

MarkAntony OTT

மார்க் ஆண்டனி திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மார்க் ஆண்டனி  இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, அபிநயா, ரிது வர்மா, சுனில், ரெடின் கிங்ஸ்லி, செல்வராகவன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “மார்க் ஆண்டனி “. இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் … Read more

நடிகர் விஷால் அளித்த லட்சம் புகார்! அதிரடியாக வழக்குப்பதிவு செய்த சிபிஐ!

vishal

நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம்  15-ஆம் தேதி திரையரங்களில் வெளியாகி வெற்றிநடைபோட்டு கொண்டு இருக்கும் திரைப்படம் “மார்க் ஆண்டனி”. இந்த திரைப்படம் இந்தியில் தணிக்கை சான்றிதழ் பெற லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் புகார் அளித்து இருந்தார். இந்தியில் மார்க் ஆண்டனி திரைப்படத்தை மொழி மாற்றம் செய்த படத்துக்கு தணிக்கை சான்று வாங்க சென்றபோது ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக மெர்லின் மேனகா, ஜீஜா ராமதாஸ், ராஜன் உள்ளிட்டோர் … Read more

விஸ்வரூப வெற்றி….’லத்தி’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

நடிகர் விஷால் நடிப்பில்  இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘லத்தி’. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் நேற்று வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.படத்தை பார்த்த பலரும் விஷாலின் நடிப்பு அருமையாக இருப்பதாக கூறி வருகிறார்கள். இதையும் படியுங்களேன்- துணிவு … Read more

புரட்சி தளபதியின் ‘லத்தி’ திரைப்படம் எப்படி இருக்கு..? ட்விட்டர் விமர்சனம் இதோ…

நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான சில படங்கள் தோல்வியடைந்துள்ள நிலையில், அவர் அடுத்ததாக அறிமுக இயக்குனர் வினோத் குமார் என்பவர் இயக்கத்தில் லத்தி எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியான இந்த படத்தை அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். படத்தை பார்த்த பலரும் … Read more

உழைத்து சம்பாதித்த பணம் மட்டுமே நிலைக்கும்- நடிகர் விஷால் காட்டம்.!

ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகி உள்ளனர். இதனால், பலர் தங்களது பணத்தை இதில் செலவிடுவதால், பணத்தை இழந்து தங்கள் உயிரை மாய்த்து கொள்கின்றனர். அப்படி இருந்தும் ஒரு சில சினிமா பிரபலங்கள் இந்த ரம்மி விளையாட்டை விளம்பர படுத்தும் விளம்பரத்தில் நடித்து வருகிறார்கள். மேலும் சிலர் அதில் நடிக்க எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் மக்களின் நலன் கருதி அதில் நடிக்க மறுத்து வருகிறார்கள். அந்த வகையில், நடிகர் விஷாலும் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு ஆன்லைன் ரம்மி … Read more

தெறிக்கும் ஆக்சன் காட்சிகள்…..வெறித்தனமாக வெளியான “லத்தி” டீசர்.!

நடிகர் விஷால் அடுத்தாக லத்தி எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 22-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. அதிரடி சண்டைக்காட்சிகள் கொண்ட இந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்புகள் உள்ளது என்றே கூறலாம். இந்நிலையில், படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும்நிலையில், படத்திற்கான டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ட்ரைலரில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்றே கூறலாம். தெறிக்கும் … Read more

சொத்து விவரங்களை தாக்கல் செய்ய விஷாலுக்கு 2 வாரங்கள் அவகாசம் – சென்னை உயர்நீதிமன்றம.!

விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் படத்தயாரிப்புக்காக, 21 கோடியே 29 லட்சம் ரூபாயை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து கடனாக பெற்றிருந்தது. பிறகு, இந்த கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. கடன் தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தங்களுக்கு கொடுக்கவேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை வழங்காமல், … Read more