விருமன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விருமன். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடித்துள்ளார். படத்தை 2 டி நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கிராமத்தில் நடக்கும் ஒரு காதல் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. கொம்பன் படத்திற்கு பிறகு கார்த்தி – முத்தையா கூட்டணியில் உருவாகும் இரண்டாவது திரைப்படம் இது என்பதால், படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்திற்கான … Read more