‘GOAT’ படம் வேண்டாம்! தெறித்தோடிய நெட்பிளிக்ஸ்?

netflix GOAT MOVIE

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் தி கோட். இந்த திரைப்படத்தில் பிரசாந்த், யோகி பாபு, ஜெயராம், பார்வதி நாயர், மீனாட்சி சவுத்ரி, லைலா, சினேகா, பிரபுதேவா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. விடாமுயற்சி … Read more