சில மணி நேரங்களிலேயே விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்… இன்று முதல் கோவை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் இயக்கம்!

Vande Bharat train

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் நாட்டில் பல்வேறு பகுதிகளில் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், தமிழகத்தில் சென்னை – கோவை, சென்னை – திருநெல்வேலி, சென்னை – மைசூரு ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த சூழலில், நேற்று முன்தினம் அயோத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 6 வந்தே பாரத் ரயில்கள் சேவையை பிரதமா் மோடி தொடங்கி வைத்தாா். இதில், கோவை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் … Read more

40 நகரங்களை இணைக்க 10 வந்தே பாரத் ரயில்கள்- இந்திய ரயில்வேயின் திட்டம்..!

40 நகரங்களை இணைக்கும் வகையில், 10 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. புதியதாக பொறுப்பேற்றுள்ள ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூடுதலாக 10 வந்தே பாரத் ரயில்களை இயக்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிவேக ரயிலின் எண்ணிக்கையை இந்திய ரயில்வே அதிகரிக்க உள்ளது. ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில், 10 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகஸ்ட் 2022 … Read more

வந்தே பாரத் ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்வதற்கான புதிய டெண்டர் அறிவிப்பு..! 

44 வந்தே பாரத் ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்வதற்கான புதிய டெண்டர்களை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இந்திய ரயில்வே உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கான மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிப்பதற்காக 44 வந்தே பாரத் ரயில் பெட்டிகளை தயாரிப்பதற்கான புதிய டெண்டர்களை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கிடையில்,  சில தொழில்நுட்ப சிக்கல்கள் கண்டறியப்பட்டதை அடுத்து மூன்றாவது டெண்டர் கடந்த மாதம் ரத்து செய்யப்பட்டது.  இந்த ரயில்களுக்கான இந்த டெண்டர் நான்காவது முறையாகும்.  நவம்பர் 17 ஆம் தேதி டெண்டர் … Read more