ஏய அவரு என்னோட கஸ்டமர் ! என்று அடித்துக்கொண்டு பாணி பூரி பாய்ஸ் வைரல் வீடியோ

உத்திரபிரதேசம்:வாடிக்கையாளர்களை தங்கள் கடைக்கு ஈர்க்கும் பிரச்சினை தொடர்பாக உத்தரபிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் இரண்டு குழு கடைக்காரர்களிடையே மோதல்கள் ஏற்பட்டது. இந்த மோதலின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது ,’சாட்’ கடைக்காரர்களின் இரு குழுக்களிடையே யார் கடைக்கு வாடிக்கையாளர்களை வரவைக்கும் விவகாரம் தொடர்பாக  மோதல் ஏற்பட்டதாக செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது. இதில் பல ஆண்கள் ஒருவருக்கொருவர் கம்புகளால் ஒருவருக்கொருவர்  தாக்கிக்கொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த தாக்குதல் சம்பந்தமாக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அங்கு … Read more

உ.பி கொடூரம்: தானாக முன்வந்த அலகபாத் நீதிமன்றம்..மனசாட்சியை உலுக்கி விட்டது- நீதிபதிகள் வேதனை

உத்தரபிரதேச மாநிலம் ஹ்தராஸில் இளம் பெண் கொடூரமாக கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கை தாமாக முன்வந்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்தாரஸ் என்ற கிராமத்தில் 19 வயது இளம்பெண் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது பலத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.மிக கொடூரமான முறையில் தாக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் போலீசாரே தகனம் செய்ததால் சர்ச்சை எழுந்தது.இச்சம்பவம் தொடர்பாக … Read more