#IPL2022: முதல் பந்தே “நோ பால்” மூன்றாம் பந்தில் “விக்கெட்”.. அதிரடி பந்துவீச்சில் உமேஷ்!

ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், முதல் ஓவரிலே அதிரடி பேட்ஸ்மேன் ருதுராஜ் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார் உமேஷ் யாதவ். ஐபிஎல் தொடரின் 15-வது சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றனர். மும்பை வான்கனடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீசி வருகிறது. அதன்படி முதல் ஓவரை உமேஷ் யாதவ் … Read more

இந்தியாவின் அதிரடி பந்துவீச்சளர்கள் பட்டியலில் இணைந்தார் உமேஷ் யாதவ்..!!

இந்திய மண்ணில் ஒரே டெஸ்டில் 10 விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் கபில்தேவ், ஸ்ரீநாத் உடன் இணைந்தார் உமேஷ் யாதவ். இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் நடைபெற்றது. மூன்று நாட்களிலேயே முடிந்த இந்த போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இந்தியா உமேஷ் யாதவ், ஷர்துல் தாகூர் ஆகிய இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. 10 … Read more