சம்பளத்தில் நயன்தாராவை மிஞ்சிய த்ரிஷா? எவ்வளவுன்னு தெரிஞ்சா ஷாக் ஆய்டுவீங்க!

nayanthara and trisha

தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக இருப்பவர் நயன்தாரா தான். இவர் தான் நடிக்கும் படங்களில் சம்பளமாக 10 கோடி வரை வாங்கி வருவதாக கூறப்பட்டது. கடைசியாக இவர் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்ததற்கு கூட அவர் சம்பளமாக 10 கோடி வரை வாங்கியதாக கூறப்பட்டது. இப்படி ஒரு படத்திற்கு நடிக்கவே 10 கோடி சம்பளம் வாங்கி வரும் நயன்தாரா தான் தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்து வருகிறார். ஆனால், … Read more

ஜனனி பாக்க சாய் பல்லவி மாதிரி இருக்காங்களா? என்ன த்ரிஷா இப்படி சொல்லிடீங்க?

trisha sai pallavi

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் ஜனனி.  இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கொடுத்த அழகான ரியாக்சன் அவருக்கு பல இளைஞர்கள் ரசிகர்கள் கூட்டத்தை அவருக்கு பெற்று கொடுத்தது என்றே கூறலாம். இவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சில நாட்களில் வெளியேறினாலும் கூட அவர் பல ரசிகர்களை பெற்று கொண்டார். அவருக்கு இந்த நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தமிழில் படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் … Read more

அடடா! தொழில் பக்தினா இது தான்…கோலிவுட்டை வியக்க வைத்த விஜய், த்ரிஷா!

trisha and vijay

சினிமாத்துறையில் ஒரு படத்தில் நடிக்கவோ அல்லது விழாவிற்கு வருகை தரவேண்டும் என்றால் சில நடிகர்கள் நடிககைகள் கொடுத்த காஷிட் நாட்களை தவிர மற்ற நாட்களிலும் மற்றும் நேர தாமதாமாக தான் வருவார்கள். ஆனால், ஒரு சில நடிகர்கள் நடிகைகள் தான் சொன்ன தேதி மற்றும் சொன்ன நேரத்திற்கு முன்பே படப்பிடிப்பு மற்றும் நிகழ்ச்சிக்கு வந்து மற்றவர்களுக்காக காத்திருப்பார்கள். அப்படி ஆரம்ப காலகட்டத்தில் நடிகர் விஜயகாந்த் காலையில் படத்தின் படப்பிடிப்பு என்றால் 6 மணிக்கு எழுந்து படப்பிடிப்புக்கு ரெடியாகி … Read more

தலைப்பு சர்ச்சை: சமரசம் வெற்றி…தெலுங்கில் வசூல் சாதனை படைத்த ‘லியோ’ திரைப்படம்!

LeoTelugu 16crores

தெலுங்கு பதிப்பில் நேற்று வெளியான நடிகர் லியோ திரைப்படம், ஒரே நாளில் ரூ.16 கோடி வசூல் செய்துள்ளது. லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் நேற்று வெளியான “லியோ” திரைப்படடத்தில், நடிகர் விஜய்யை தவிர, நடிகை த்ரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கெளதம் மேனன், அர்ஜுன், சாண்டி, உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் முதல் நாளில் … Read more

லியோ படத்தில் நடிக்க யாரெல்லாம் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார்கள் தெரியுமா?

Leo Star Cast Salary

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த விஜய் நடித்த “லியோ” திரைப்படம் நேற்று அக்டோபர் 19-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கோலிவுட்டை மிரள வைத்த விஜய்! ‘லியோ’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வசூல் ரீதியாக படம் வெளியான முதல் நாளிலே 120 கோடிகளுக்கு … Read more

VidaaMuyarchi: நாங்க இங்க தான் இருக்கிறோம்! போட்டோவை வெளியிட்டு கன்ஃபார்ம் செய்த அஜித் – த்ரிஷா!

Ajith - trisha

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜானில் நடைபெற்று வரும் நிலையில், நடிகர் அஜித்  மற்றும் நடிகை த்ரிஷாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித் குமார் தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். நீண்ட மாதங்களாக இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்காமல் இருந்த நிலையில், ஒரு வழியாக கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி அஜர்பைஜான் நாட்டில் தொடங்கப்பட்டது. பைக் ரைட் செய்துகொண்டிருந்த நடிகர் அஜித் குமார், ஒரு வழியாக … Read more

உலகம் முழுவதும் ‘தி ரோடு’ திரைப்படம் இத்தனை கோடி வசூலா? பாக்ஸ் ஆபிஸ் குயின் த்ரிஷா தான்!

the road movie trsha

நடிகை த்ரிஷா நடிப்பில் இயக்குனர் அருண் வசீகரன் என்பவர் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘தி ரோடு”. இந்த திரைப்படத்தில் ஷபீர் கல்லாரக்கல்,மியா ஜார்ஜ், மியா ஜார்ஜ், , கல்லாரக்கல், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம்சி எஸ் இசையமைத்துள்ளர். இந்த திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பே ரிலீஸ் ஆக இருந்தது. படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் நடந்து முடியாத காரணத்தால் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டது. இதற்கிடையில், … Read more

20 பேர் வந்தால் தான் படம் போடுவோம்! இது என்ன த்ரிஷா படத்திற்கு வந்த சோதனை!

the road movie trisha

இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் நடிகை த்ரிஷா நடிப்பில் கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘தி ரோட்’. இந்த திரைப்படத்தில் மியா ஜார்ஜ், ஷபீர் கல்லாரக்கல், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட சில பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். கடந்த ஆண்டே உருவாகி இருந்த திரைப்படம் சில காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. பிறகு ஒரு வழியாக இந்த திரைப்படம் அக்டோபர் 6-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. படத்திற்கான டிரைலரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி  … Read more

நடிகை த்ரிஷாவுக்கு அந்த பழக்கம் இருக்கு! அதான் இப்படி இருக்காரு..பகீரை கிளப்பிய பயில்வான்!

Trisha Krishnan

நடிகை த்ரிஷா சில ஆண்டுகளுக்கு முன்பு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தாலும் கூட பொன்னின் செல்வன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ -என்ட்ரி கொடுத்து தற்போது மீண்டும் பெரிய பெரிய படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார். மீண்டும் அவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியுள்ள காரணத்தால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இதற்கிடையில் , த்ரிஷாவுக்கு மது பழக்கம் இருந்ததாகவும் , இதன் காரணமாகத்தான் அவருடைய உடல் எடை அதிகரிக்காமல் இருக்கிறது எனவும் நடிகரும் சினிமா … Read more

5YearsOf96 : காதலே காதலே…மனதை கலங்க வைத்த ராம் -ஜானு! ’96’ படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவு!

96 movie

ஒரு சில காதல் திரைப்படங்கள் தான் மக்கள் மனதில் தாக்கத்தை கொடுத்து உருக வைக்கும் வகையில் இருக்கும். அப்படி ஒரு திரைப்படம் தான் இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி , த்ரிஷா ஆகியோர் நடிப்பில் வெளியான  96. இந்த திரைப்படம் இப்போது பார்த்தால் கூட கண்டிப்பாக படத்தில் வரும் காதல் காட்சிகள் கண்கலங்க வைக்கும் என்றே சொல்லலாம். ராம் -ஜானு இந்த காதல் ஸ்டோரிக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது … Read more