5YearsOf96 : காதலே காதலே…மனதை கலங்க வைத்த ராம் -ஜானு! ’96’ படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவு!

96 movie

ஒரு சில காதல் திரைப்படங்கள் தான் மக்கள் மனதில் தாக்கத்தை கொடுத்து உருக வைக்கும் வகையில் இருக்கும். அப்படி ஒரு திரைப்படம் தான் இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி , த்ரிஷா ஆகியோர் நடிப்பில் வெளியான  96. இந்த திரைப்படம் இப்போது பார்த்தால் கூட கண்டிப்பாக படத்தில் வரும் காதல் காட்சிகள் கண்கலங்க வைக்கும் என்றே சொல்லலாம். ராம் -ஜானு இந்த காதல் ஸ்டோரிக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது … Read more