தசாரா கொண்டாட சென்ற மக்கள்……..கொன்று குவித்த ரயில்…….மோதி விபத்து…….50 பேர் பலி….!!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தசாரா பண்டிகையையான ராவணன் உருவபொம்மை எரிப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த மக்கள் மீது ரயில் மோதியது. இந்த விபத்தில் 50 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாடுமுழுவதும் தசாரா பண்டிகை  சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் இந்த நிகழ்வானது  அமிர்தசரஸில் உள்ள சவுரா பஜார் பகுதியில் ராவணன் உருவபொம்மை நிகழ்ச்சி இன்று மாலை நடந்தது. அப்போது, ராவணன் உருவபொம்மை எரிக்கும் நிகழ்வு நடக்கும் இடத்துக்கு அருகே ரயில்வே தண்டாளம் செல்கிறது. இதனால், … Read more

அமெரிக்காவில் குடியரசுக் கட்சி எம்.பி.க்களுடன் சென்ற ரயில் டிரக்குடன் மோதி விபத்து!

ரயில் டிரக்குடன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.அதே ரயிலில் தான்  அமெரிக்க குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் சென்றிருந்தனர். குடியரசுக் கட்சி எம்.பிக்கள் மேற்கு வர்ஜினியா மாநிலத்தில் உள்ள வொய்ட் சல்ஃபர் ஸ்பிரிங்ஸ் (White Sulphur Springs) என்ற நகருக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். இந்த ரயில் சார்லோட்டஸ்வில்லி (Charlottesville) என்ற நாகரைக் கடந்து சென்றுகொண்டிருந்த போது ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்ற குப்பை எடுத்துச் செல்ல்லும் டிரக் மீது மோதியது. இதில் டிரக்கின் ஓட்டுநர் உயிரிழந்தார். … Read more