இன்று முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு “Eiffel Tower”க்கு செல்ல அனுமதி.!

இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் பாரிஸில் உள்ள “Eiffel Tower”ஐ காண முடியும். இன்று முதல் “Eiffel Tower” திறக்க தயாராக உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஈபிள் டவர் மூடப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஈபிள் டவர் இவ்வளவு நாள் மூடப்பட்டபோது இதுவே முதல் முறையாகம். Eiffel Tower உலக அதிசயத்தில் ஒன்றானது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. பிரான்சில் குறிப்பாக பாரிஸில் கொரோனா வைரஸ் பரவுவதைக் தடுக்க இந்த ஈபிள் டவர் மூடப்பட்டது. 324 … Read more

மாமல்லபுரம் சுற்றுலாத்தலங்களை பார்வையிட தடை.!

மாமல்லபுரம் சுற்றுலாத்தலங்களை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து இந்த  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை மிரட்டி வருகிறது. இந்த கொடூர வைரசால் உலகம் முழுவதும் 1,67, 511 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்.மேலும் 6,606 இறந்துள்ளனர். இந்நிலையில் தற்போது இந்தியாவிலும் பரவி உள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை தினமும் இந்தியாவில் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக … Read more