பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாததற்கு விளக்கம் அளித்தார் !!!டாப்சி !!!

“பிங்க்” படத்தில் நடித்தவர்களை பிரபல தொலைக்காட்சி ஒரு நிகழ்ச்சியில் அழைத்து உரையாடினார்கள். இந்த படத்தில்  நடித்த டாப்சியை அவர்கள் அந்த நிகழ்வில் அழைக்கவில்லை. நடிகை டாப்சி கோலிவுட் சினிமாவில் மிகவும் புகழ் பெற்ற நடிகை.இந்நிலையில் இவர் தற்போது நடிகர் அமிதாப்பச்சன் நடித்த படம் பிங்க். இந்தபடத்தில் நடிகை டாப்சி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம்தான் தற்போது தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இந்த படத்தை ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். … Read more

அஜித் பட நாயகிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை டாப்ஸி.இவர் தனது முதல் படத்தின் மூலமே பல ரசிகர்களை தன் வசம் இழுத்தார். அதன் பின்பு அஜித் நடிப்பில் வெளியான ஆரம்பம் படத்திலும்,ராகவா லாரன்ஸ் உடன் காஞ்சனா 2 படத்தில் ஹீரோயினாகவும் நடித்தார்.மற்றும் சில படங்களிலும் நடித்துள்ளார்.தற்போது இவர் பாலிவுட் படங்களில் பிசியாக உள்ளார். இந்த சமயத்தில்  ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பேட்மின்டன் வீரர் மேதிஸ் போவுடன் கோவாவில்  வைத்து ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததாக … Read more