ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மென் தரவரிசை: கோலி சரிவு, ஸ்மித் முதல் & ஜோ ரூட் 2வது இடத்திற்கு முன்னேற்றம்…!!

    இந்த வார தொடக்கத்தில் 67 புள்ளிகள் வித்தியாசத்தில் இந்தியாவின் கேப்டன் விராத் கோஹ்லி 3 வது இடத்திற்கு கைப்பற்றினார். இந்திய கேப்டன் விராத் கோஹ்லி தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான முதல் மற்றும் இரண்டாம் இன்னிங்ஸில் 5 & 28 ரன்கள் எடுத்தார். இதேபோல் இந்திய அணியின் புஜாரா (நியூஸிலாந்து எதிரான டெஸ்ட் போட்டியில் 26 மற்றும் 4) 848 புள்ளிகள்  பெற்று 5வது இடத்தில் உள்ளார் .ஆஸ்திரேலியாவின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 947 புள்ளிகள் பெற்று … Read more