திப்புவின் ஜெயந்தி விழா அரசு விழாவாக கொண்டாடப்படும்….பிஜேபியின் மூக்கை உடைத்த காங்கிரஸ்..!!!

கர்நாடக புலி என்று கம்பீரமான பெயருக்கு சொந்தமானவர் திப்பு சுல்தான் பல வீரதீர செயலை செய்து ஆங்கிலேயர்களை விரட்டியடித்தவர்.மேலும் சிம்மசொப்பனமாக திகழ்ந்தவர் திப்பு இவருக்கு கர்நாடக அரசு அவருடைய பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக கொண்டாடத் திட்டமிட்டுள்ளது. திப்பு சுல்தானின் பிறந்த நாள் விழாவை கர்நாடகாவில் வரும் 10ஆம் தேதி ‘திப்பு ஜெயந்தி விழாவாக அரசு விழாவாக கொண்டாடப்படும் என அம்மாநில துணை முதல்வர் பரமேஸ்வர் அறிவித்துள்ளார்.கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று … Read more