100 ஆண்டுக்கு பின் வரும் பங்குனி உத்திரத்திற்கு இவ்வளவு சிறப்பா? 

panguni uthiram

பங்குனி உத்திரம் -மார்ச் 25ஆம் தேதி பங்குனி உத்திரம் கொண்டாடப்பட உள்ளது. இன்று சந்திர கிரகணமும் சேர்ந்து வருகிறது ,இதன் சிறப்புகள் மற்றும் அன்று திருமண தடை நீங்க  செய்ய வேண்டியவை என்னவென்று இப்பதிவில் பார்ப்போம். பங்குனி உத்திரம் நாள் : மார்ச் 24ஆம் தேதி உத்திர நட்சத்திரமும், பவுர்ணமியும் தொடங்கிவிடும். ஆனால் சூரிய உதயத்திற்கு பிறகு துவங்குவதால் சாஸ்திரப்படி அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. ஆகவேதான் மார்ச் 25 ஆம் தேதி அனைத்து கோவில்களிலும் கொண்டப் … Read more

திருமணத்தடையா? முகம் பார்க்கும் கண்ணாடி போதும்..!

திருமணத்தடையை நீக்க முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்து எளிய பரிகாரம் எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.  முகம் பார்க்கும் கண்ணாடி மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று. கண்ணாடி நல்ல சக்திகளை ஈர்த்து கொடுக்க கூடிய பொருள். அதனால் இதிலிருந்து வரக்கூடிய ஆற்றல் கொண்டு நமக்கு பலவித நன்மைகள் நடைபெறும். மேலும், முகம் பார்க்கும் கண்ணாடியை வீடு பூஜை அறையில் சிறிய அளவிலாவது வைப்பது மிகவும் நன்மை அளிக்கும். குலதெய்வம் தெரியாதவர்கள் மற்றும் பித்ரு … Read more