விழாக்கள்

ஈரோடு பொன்காளியம்மன் கோவிலில் தேர் திருவிழா தீப்பந்தம் ஏந்தி பக்தர்கள் தரிசனம்

ஈரோடு பொன்காளியம்மன் கோவிலில் தேர் திருவிழா தீப்பந்தம் ஏந்தி பக்தர்கள் தரிசனம்

பொன்காளி அம்மன் திருக்கோவில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகில் தலையநல்லூர் எனும் இடத்தில் அமைந்துள்ளது. வருடம் தோறும் பங்குனி மாதம் இக்கோவில் திருவிழா நடைபெறுகிறது. இக்கோவில் விழாவின்...

பாலமேடு  பத்திரகாளியம்மன் கோவிலில் பொங்கல்  திருவிழா

பாலமேடு பத்திரகாளியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா

மதுரை மாவட்டம், பாலமேடு  பத்திரகாளியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த 17 ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கருப்பணசுவாமி, மாரியம்மன், ஐந்துமுக விநாயகர் உள்ளிட்ட  தெய்வங்களுக்கு...

ஈஷா யோகா மஹா சிவராத்திரி விழா கொண்டாட்டம் !!!!!

ஈஷா யோகா மஹா சிவராத்திரி விழா கொண்டாட்டம் !!!!!

கோவை ஈஷா யோகா மையத்தில் கடந்த 4 ந் தேதி மஹா சிவராத்திரி விழா மிகவும் சிறப்பாக நடை பெற்றது. இந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்...

இன்று ஈஷாவில் மஹாசிவராத்திரி கொண்டாட்டம்!!குடியரசு தலைவர் பங்கேற்பு!!

இன்று ஈஷாவில் மஹாசிவராத்திரி கொண்டாட்டம்!!குடியரசு தலைவர் பங்கேற்பு!!

கோவை ஈஷா யோகா மையத்தில் இன்று  மஹாசிவராத்திரி விழா நடைபெறுகிறது. பிரபல இசை கலைஞர்கள் அமித் திரிவேதி, ஹரிஹரன், கார்த்திக் பங்கேற்கின்றனர்.   கோவை ஈஷா யோகா மையத்தில்...

மகா சிவராத்திரி  அன்று நாம் செய்ய வேண்டிய நற்செயல்கள் !!!!

மகா சிவராத்திரி அன்று நாம் செய்ய வேண்டிய நற்செயல்கள் !!!!

சிவராத்திரி என்றால்  பல கல்பகோடி இரவுகள் ஒன்று சேர்ந்து வந்த ராத்திரி என்று கூறுவர். சிவராத்திரி அன்று பூஜை செய்தால்  பல இரவுகளிலும் செய்கின்ற பூஜையின் பலனை...

அய்யா வைகுண்டரின் 187வது அவதார தினத்தையொட்டி, திருச்செந்தூர்  கடற்கரையில்  சூரிய வழிபாடு !!!

அய்யா வைகுண்டரின் 187வது அவதார தினத்தையொட்டி, திருச்செந்தூர் கடற்கரையில் சூரிய வழிபாடு !!!

அய்யா வைகுண்டரின் 187வது அவதார தினத்தை முன்னிட்டு  திருச்செந்தூர் கடற்கரையில் ஏராளமான பக்தர்கள்  சூரிய வழிபாடு செய்தனர். வைகுண்டரின் திருக்கோவிலில் தாலாட்டு பாடுதல், பள்ளி உணர்தல், அபயம்...

திருப்போருர் அகோர வீரபத்திர சாமி கோவிலில் சிவராத்திரி திருவிழா  கொண்டாடப்படுகிறது !!!!!!

திருப்போருர் அகோர வீரபத்திர சாமி கோவிலில் சிவராத்திரி திருவிழா கொண்டாடப்படுகிறது !!!!!!

திருப்போரூர் அனுமந்தபுரம்  அகோரவீரபத்திரசாமி திருகோவிலில் இன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இந்த கோவில் செவ்வாய் தோஷ பரிகார ஸ்தலமாகவும்  விளங்குகிறது. மகா சிவராத்திரியை  முன்னிட்டு இன்று...

சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் செய்ய வேண்டியவை!!!!

சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் செய்ய வேண்டியவை!!!!

சிவராத்திரி என்றால் “சிவனுடைய ராத்திரி” என்று பொருள். மாதம் தோறும் வருகின்ற தேய்பிறை சதுர்த்தசி இரவு தான் மாத சிவராத்திரியாகக் கொண்டாடப் படுகிறது. சிவராத்திரி அ‌ன்று விரதம்...

சிவராத்திரி பூஜைக்கு  செய்ய வேண்டியவை???

சிவராத்திரி பூஜைக்கு செய்ய வேண்டியவை???

சிவனு‌க்கு செ‌ய்ய‌ப்படு‌ம் அ‌பிஷேக‌ங்களு‌க்கான பொரு‌ட்களை வா‌ங்‌கி கொடு‌‌த்து பூஜை‌யி‌ல் கல‌ந்து கொ‌ள்ளலா‌ம். இர‌வி‌ல் ‌சிவனு‌க்கு செ‌ய்ய‌ப்படு‌ம் பூஜைக‌ள் கு‌றி‌த்த முழு ‌விவர‌ம்.... முதல் ஜாமம்: பஞ்சகவ்ய அபிசேகம்...

Page 1 of 5 1 2 5