‘பிக் பாஸ்’ ஜனனி ஐயர் நடிக்கும் அடுத்த படம்! மீண்டும் அசோக் செல்வனுடன் இணைந்து நடிக்க உள்ளார்!!!

விஜய் டிவியில் பிக் பாஸ் இரண்டாம் பாகத்தில் மிக பிரபலமானவர் நடிகை ஜனனி ஐயர். இவர் தமிழில் அவன் இவன், தெகிடி ஆகிய படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இவர் தற்போது புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். அந்த படத்தில் ஹீரோவாக தெகிடி படத்தில் ஜனனி உடன் டூயட் பாடிய அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை சந்தீப் ஷ்யாம் என்ற புதியவர் இயக்க உள்ளார். இந்த படத்தின் மற்ற டெக்னீசியன்கள், நடிகர்கள் … Read more