பல நாள் கனவு… வீட்டிற்குள் பார் வைத்த பிரபல பிக் பாஸ் நடிகை .!

தமிழில் அவன் இவன், தேகிடி, பலூன் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ஜனனிக்கு பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் பிக் பாஸ் 2-வது சீசனில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் பெயர் வெளியே தெரியவர பட வாய்ப்புகளும் வர தொடங்கியது. அதன்படி, மலையாளத்தில் சில படங்களில் தமிழில் சில படங்களிலும் நடித்தார். குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான வேழம் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவருடைய கதாபாத்திரமுமும் பலருக்கு பிடித்திருந்தது. … Read more

நடிகர் பரத்தின் அடுத்த படம் அறிவிப்பு.!ஹீரோயின் பிக்பாஸ் நடிகை.!

நடிகர் பரத் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தில் பிக்பாஸ் பிரபலமான ஜனனி ஐயர் ஹீரோயினாக நடிக்க உள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பரத் . தற்போது இவர் 8,6 ஹவர்ஸ், ராதே, நடுவன்,காளிதாஸ், பொட்டு,சிம்பா உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.இந்த நிலையில் நடிகர் பரத் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.’முன்னறிவான்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தினை விஜயராஜ் என்பவர் இயக்குகிறார் . லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் … Read more

‘பிக் பாஸ்’ ஜனனி ஐயர் நடிக்கும் அடுத்த படம்! மீண்டும் அசோக் செல்வனுடன் இணைந்து நடிக்க உள்ளார்!!!

விஜய் டிவியில் பிக் பாஸ் இரண்டாம் பாகத்தில் மிக பிரபலமானவர் நடிகை ஜனனி ஐயர். இவர் தமிழில் அவன் இவன், தெகிடி ஆகிய படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இவர் தற்போது புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். அந்த படத்தில் ஹீரோவாக தெகிடி படத்தில் ஜனனி உடன் டூயட் பாடிய அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை சந்தீப் ஷ்யாம் என்ற புதியவர் இயக்க உள்ளார். இந்த படத்தின் மற்ற டெக்னீசியன்கள், நடிகர்கள் … Read more

மீடூ விவகாரத்தை விளம்பரத்துக்கு பயப்படுத்தலாம்…பட்டென்று போட்டுடைத்த நடிகை…!!!

நடிகையும் பிக்பாஸில் புகழ்பெற்றவருமான ஜனனி ஐயர் மீடூவை விளம்பரத்துக்கு பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளார். நடிகை ஜனனி சேலத்தில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு மற்றும் இருசக்கர வாகனப் பேரணி நடந்தது.இந்த பேரணியை மாநகரக் காவல் ஆணையாளர் சங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்த விழிப்புணர்வு பேரணியில் நகைச்சுவை நடிகர் தாடிபாலாஜி, நடிகை ஜனனி இருவரும் அவர்களுடன் சுமார் 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஹெல்மெட் அணிந்த படியே இருசக்கர வாகனத்தை  ஓட்டிப் பொதுமக்களுக்கு ஹெல்மட் அணிவதின் அவசியம் பற்றிய விழிப்புணர்வை … Read more