"தோல்வியை நோக்கி ஆஸ்திரேலியா" டிரா செய்ய போரட்டம் ..!!

பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 482 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 142 ரன்கள் எடுத்து வலுவான தொடக்கம் கண்ட போதிலும் அடுத்த 60 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் தாரைவார்த்து மோசமான சரிவை சந்தித்தது. 202 ரன்களில் சுருண்டு ஆஸ்திரேலியா ‘பாலோ-ஆன்’ ஆனது. ஆஸ்திரேலியாவுக்கு ‘பாலோ-ஆன்’ … Read more