மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்!? நம்ம வீட்டு பிள்ளை 2-ஆம் பாகமா?!

சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு புதிய படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை நம்ம வீட்டு பிள்ளை இயக்குனர் பாண்டியராஜ் இயக்க அதிக வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக நான் டாக்டர் திரைப்படம் தயாராகி வருகிறது. அதனை அடுத்து ‘இன்று நேற்று நாளை’ திரைப்பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு புதிய படமும் தயாராகி வருகிறது. அது போக இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் ஒரு படம், ‘ஹீரோ’ … Read more

சென்சார் செய்யப்பட்டது தலைவரின் தர்பார்! படத்தின் நீளம் எவ்வளவு தெரியுமா?!

ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் தர்பார்.  இந்த படம் தற்போது சென்சார் செய்யப்பட்டு யு/ஏ சான்று வாங்கியுள்ளது. 2.39 மணி நேரம் படத்தின் நீளம் என தெரியவந்துள்ளது.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்ப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயரித்துள்ளது. இப்படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் ட்ரைலர் ஏற்கனவே வெளியாக அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. … Read more