புதிய படத்தில் களமிறங்கும் விஷால்! படத்தின் டைட்டில் இதுதானாம்!

நடிகர் விஷால் தமிழ் சினிமாவின்  .சமீபத்தில் இவரது நடிப்பில் உருவாக்கி வெளியான அயோக்கியா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நாள்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர், ஆம்பள படத்திற்கு பிறகு மீண்டும் சுந்தர்.சி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிக்கவுள்ளார். மேலும், பல முக்கியமான பிரபலங்களும் இப்படத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில், துருக்கி, அஜர்பைஜான் உள்ளிட்ட அழகான இடங்களில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இதனையடுத்து, இப்படத்திற்கு ஆக்ஷன் என … Read more

பாலிவுட் திரைப்படத்தில் களமிறங்கும் நடிகை தமன்னா!

நடிகை தமன்னா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகை தமன்னா தற்போது பாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். நவாசுதீனின் தம்பி ஷமாஸ் நவாப் சித்திக் இயக்கும், படத்திற்கு ‘போலே சுடியான்’ என தலைப்பிட்டுள்ளனர். இந்த படத்தில் நடிகை தமன்னா நடிப்பதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். I am extremely happy to … Read more

நடிகை தமன்னாவின் அட்டகாசமான புகைப்படங்கள்!

நடிகை தமன்னா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,