நடிகை தமன்னாவின் அட்டகாசமான புகைப்படங்கள்!

நடிகை தமன்னா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.