#Breaking : இனி பேக்கரிகள் மட்டுமல்ல இனிப்பு, காரம் விற்பனை செய்யும் கடைகளும் இயங்கலாம்!

தமிழகத்தில் ஜூன் 21 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி 27 மாவட்டங்களில் இனிப்பு கார வகை விற்கும் கடைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை ஏற்கனவே சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், இந்த ஊரடங்கை மேலும், ஜூன் 21 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது. அதன் படி கொரோனா அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து, 27 மாவட்டங்களுக்கு … Read more

வாரணாசிக்கு விசிட் அடித்த அஜித் ஸ்வீட் கடைக்காரருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி!

வலிமை படபிடிப்புக்கு ரெஸ்ட் கொடுத்துவிட்டு வாரணாசிக்கு சுற்றுலாவாக சென்ற நடிகர் அஜித் பிரபல ஸ்வீட் கடை ஓனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.  நடிகர் அஜித் கடந்த சில நாட்களாக வலிமை படப்பிடிப்பில் மிகவும் பிசியாக இருந்தார். இந்நிலையில், தற்பொழுது சில நாட்களுக்கு படப்பிடிப்புகளுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு வாரணாசியை நோக்கி சுற்றுலா சென்றுள்ளார். அங்கு சந்தோசமாக சுற்றி திரிந்த அஜித் அங்கு தெருவோரத்தில் உள்ள ஸ்வீட் கடை ஒன்றின் புகழ்பெற்ற ஸ்வீட்டான பனாரசி எனும் ஸ்வீட்டை வாங்கி சாப்பிட்டுள்ளார். தலையில் … Read more

மூலிகை மைசூர்பா: மோடியுடன் ஃபார்முலாவை இலவசமாகப் பகிர்ந்து கொள்ளத் தயார்.!

உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களும் விஞ்ஞானிகளும் கொரோனாவுக்கு தடுப்பூசி போடுவதற்கு இரவும் பகலும் உழைத்துக்கொண்டிருக்கையில், பல அறியப்படாத மக்கள் கோரப்படாத கருத்துக்களை வழங்குவதிலும், வைரஸுக்கு தவறான சிகிச்சையை பரப்புவதிலும் மும்முரமாக உள்ளனர். அவர்களில் ஒருவர் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் உள்ள ஒரு ஸ்வீட்ஷாப் உரிமையாளர், சமீபத்தில் தனது சிறப்பு மைசர்பாவால் ஒரே நாளில் கொரோவை ஐ குணப்படுத்த முடியும் என்று கூறினார். கோவை மாவட்டத்தில் உள்ள தொட்டிபாளையம் பகுதியில் இயங்கி வரும் நெல்லை லாலா ஸ்வீட் கடையின் உரிமையாளர் ஸ்ரீ ராம். … Read more