தங்களது 13-வது திருமண நாளை குழந்தைகளுடன் அட்டகாசமாக கொண்டாடிய சூர்யா-ஜோ!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான என்ஜிகே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் பெற்றது. இவரது நடிப்பில் வெளியான அணைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் சூர்யா ஜோதிகாவை, காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து 13 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக தங்களது 13-வது திருமண நாளை கொண்டாடியுள்ளனர். இந்நிலையில், இவர்கள் தங்களது குழந்தைகளுடன் கேக் … Read more

நடிகர் சூர்யாவின் படத்தில் களமிறங்கும் ஜோதிகா!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் ஜோதிகாவை கரம் பிடித்திருந்த நிலையில், ஜோதிகா திருமணத்திற்கு பின் 6 வருடங்கள் கழித்து, சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளார். இந்நிலையில், ஜோதிகா நடிப்பில் வெளியான ராட்சசி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்ததாக இவர் நடிகர் சூர்யா தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.  இப்படத்தின் பர்ஸ்ட் லுக் … Read more

சூர்யா ஜோதிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியானது !!!!

நடிகர் சூர்யா கோலிவுட் சினிமாவில் உள்ள மிக சிறந்த நடிகர்களில் ஒருவர். இந்நிலையில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவின் லேட்டஸ்ட் படங்கள் வெளியானது. நடிகர் சூர்யா கோலிவுட் சினிமாவில் உள்ள மிக சிறந்த நடிகர்களில் ஒருவர். நடிகர் சூர்யா தற்போது மிகவும் விறுவிறுப்பாக ‘என்.கே.ஜி ‘வருகிறார்.மேலும் இந்த படத்தை இயக்குநர் செல்வராகவன்இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் நாயகியாக நடிகை ராகுல்ப்ரீத்,சாய்பல்லவி நடிக்கிறார்கள். மேலும் இந்த படத்தை ட்ரீம்வாரியார்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் விரைவில் திரைக்கு வர … Read more