தயாரிப்பாளர் மற்றும் கவிஞருக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்த நடிகர் சிவகுமார்…!

நடிகர் சிவக்குமார், அவரது மகன் நடிகர் சூர்யா, கார்த்திக் ஆகிய மூவருமே திரை உலகில் சாதித்து வருவதுடன் மட்டுமல்லாமல் சமூகத்தில் மக்களுக்கு தேவையான சில உதவிகளையும் செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகர் சிவகுமார் ஒரு தயாரிப்பாளர் மற்றும் ஒரு கவிஞர் ஆகிய இருவருக்கு மோட்டார் சைக்கிளை வாங்கி கொடுத்துள்ளார். சிவகுமார் நடிக்க தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் அவரது இரண்டு படங்களை தயாரித்தவர் தான் தயாரிப்பாளர் சூலூர் கலைப்பித்தன். தற்போது இவர் ஒரு சாதாரணமான வீட்டில் … Read more

ரிலீஸ் ஆகாது..சூர்யா பரபரப்பு அறிக்கை.!

நடிகர் சூர்யா நடிப்பில் அமேசானில் வெளியாக தயாராக இருந்த சூரரைப்போற்று படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள படம் சூர்ரைப்போற்று இப்படம் அமேசானில் வெளியாவதில் இருந்து தவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளிப் போவதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். From us to you, an ode to never-ending support and friendship https://t.co/5KuqtOfX7J#SooraraiPottruOnPrime@primevideoin #SudhaKongara @gvprakash @2D_ENTPVTLTD@rajsekarpandian pic.twitter.com/c447emLnyf — Suriya Sivakumar (@Suriya_offl) October 22, 2020   … Read more

வெளியாகிறதா “சூரரைப்போற்று” திரைப்படத்தின் டிரைலர்.?

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று திரைப்படத்தின் ட்ரைலர் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “சூரரைப் போற்று”. இந்த மாதம் 30ம் தேதி அமேசான் பிரேமில் இந்த படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், படத்தின் ட்ரைலர் விரைவில் வெளியாவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்னும் 11 நாட்களில் இந்த சூரரைப் போற்று திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், சூர்யா ரசிகர்கள் ட்வீட்டரில் #SooraraiPottruTrailer என்ற ஹாஸ்டேக்கை உருவாக்கி … Read more