ரிலீஸ் ஆகாது..சூர்யா பரபரப்பு அறிக்கை.!

நடிகர் சூர்யா நடிப்பில் அமேசானில் வெளியாக தயாராக இருந்த சூரரைப்போற்று படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள படம் சூர்ரைப்போற்று இப்படம் அமேசானில் வெளியாவதில் இருந்து தவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளிப் போவதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார் அவ்வறிக்கையில்  சூரரைப்போற்று படம் இந்திய விமானத்துறை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ளதால் விமானத்துறை அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ரசிகர்கள் பொறுமை காக்கும் படி கேட்டுக்கொண்ட அவர் நட்பையும் அன்பையும் வெளிபடுத்தும் விதமாக Friendship Song ஒன்றையும் ரசிகர்களாக வெளியிட்டுள்ளார்.

author avatar
kavitha