காலரா நோய் பரவல் – கண்காணிப்பு திறப்படுத்தப்பட்டுள்ளது : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பொது இடங்களில் இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டாம், வேகமாக காலரா பரவக்கூடும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.  காரைக்காலில் பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன. மக்கள் தங்கள் வீட்டில் அருகில் உள்ள அசுத்தமான நீரை பயன்படுத்துவதால் வாந்தி வயிற்றுப்போக்கு என பெரும்பாலான மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து காரைக்கால் பகுதியை ஓட்டியுள்ள அனைத்து கிராமங்களிலும் சுகாதாரத் துறை பணியாளர்கள் நேரில் சென்று மக்களை சந்தித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்கள் கூறுகையில் பொது … Read more

தொற்றுநோய்களுக்கு எந்த மாநிலங்களும், எல்லைகளும் தெரியாது – உ.பி.அமைச்சர் ட்வீட்

தொற்றுநோய்களுக்கு எந்த மாநிலங்களும், எல்லைகளும் தெரியாது என உபி அமைச்சர் ஜிதின் பிரசாதா ட்வீட்.  சென்னையின் தேனாம்பேட்டையிலுள்ள, டி.எம்.எஸ் வளாகத்தில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை கட்டுக்குள் வராமல் இருக்கிறது. டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் தொற்றின் … Read more

ASIA BOOK OF RECORD-ல் இடம்பெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்!

ASIA BOOK OF RECORD-ல் இடம்பெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன்.  திமுக சட்டமன்ற உறுப்பினரும் சென்னை தெற்கு மாவட்ட செயலாளருமான முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன்  அவர்கள், அரசியலில் மட்டும் தனது முழு கவனத்தையும் செலுத்தாமல், விளையாட்டுக்களிலும் மிகுந்த ஆர்வமுடையவராக செயல்பட்டு வருகிறார். இவர் உலக அளவில் நடைபெற்ற பல்வேறு மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக வெளியே உடற்பயிற்சி செய்ய முடியாத காரணத்தினால் தனது வீட்டில் மொட்டை மாடியிலேயே … Read more