சூர்யாவின் ET ட்ரைலர் இதோ.! பக்கா ஆக்சன் கமர்சியல் திரைப்படம் ஆன் தி வே.!

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் படத்தை பார்க்க காத்துள்ளார்கள். ஏற்கனவே படத்திலிருந்து வெளியான பாடல்கள் மற்றும் டீசர் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது … Read more

நடிகர் விஜய்க்கு ராமதாஸ் கடும் கண்டனம் சர்ச்சை காட்சியை உடனே நீக்க வேண்டும்

திரைப்படங்கள் மூலம் மக்களளுக்கு நல்ல எண்ணங்கள் கொடுக்க வேண்டும்,  அதுவே  அவர்கள்  தீய வழிகளில் செல்ல வழிவகுக்க கூடாது.இப்பொழுது எல்லாம் திரைப்படம் வெளிவரும்   நேரங்களில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிப்பதும்  அதற்க்கு தடை கோருவதும், வழக்கு தொடுப்பதும் வாடிக்கையாக உள்ளது. இதனிடையில் நடிகர் விஜய் தனது 62 வது படத்தினை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்க,இசை ஏ.ஆர்.ரஹ்மான் தொகுக்க  சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது .இதனிடையில் இப்படத்தின் பெயர் சர்கார் எனவும் இதன் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது … Read more