தமிழ் மக்களை பாராட்டிய நிர்வாண நடிகை !- தெலுங்கு மக்கள் கடும் கோபம் ..!

நடிகை ஸ்ரீ ரெட்டி தெலுங்கு சினிமாவில் பல பிரபலங்கள் பாலியில் தொல்லை கொடுக்கிறார்கள், அதற்க்கான ஆதாரங்களை வெளியீட்டு கதிகலங்க வைத்தார். இதனிடையே தேசிய மனித உரிமை ஆணையம் கூட இதை பற்றி விளக்கம்தருமாறு தெலுங்கு திரையுலகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று ரசிகர்களுடன் நேரலை கலந்து கொண்ட ஸ்ரீ ரெட்டி தமிழ் மக்களை புகழ்ந்து தள்ளியுள்ளார். அவர் கூறுகையில், ஹாட்ஸ் ஆப் டு தமிழ் மக்கள் , அவர்கள் தாய் மொழிக்கு கொடுக்கும் மரியாதை, எந்த … Read more

100 பெண்களுடன் பாலியல் சீண்டல்! சிக்கய பிரபல தயாரிப்பாளர் – ஸ்ரீ லீக்ஸ் சர்ச்சை

தெலுங்கு சினிமாவில் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் சம்பவம் ஸ்ரீ லீக்ஸ். இளம் நடிகை ஸ்ரீ ரெட்டி, வாய்ப்புகளுக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பவர்களின் பட்டியலை வெளியிடுவேன் என கூறினார். முதலில் சிக்கியது பிரபல நடிகர் ராணாவின் தம்பி. பல முறை தன்னை அனுபவித்துள்ளதாக கூறி நெருக்கமாக இருந்த போட்டோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் தற்போது பிரபல தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் அப்பா ராவ் 100 பெண்களை பாலியல் ரீதியாக பயன் படுத்தியிருக்கிறார். இதில் 16 சிறுமிகளை கூட … Read more