கொரோனாவே குறையாத சூழலில் அமெரிக்காவில் அணில் ஒன்றுக்கு “பிளேக்” தொற்று உறுதி!

அமெரிக்காவில் ஜூலை மாதம், 11-ம் தேதி அன்று அணில் ஒன்றுக்கு மேற்கொள்ளபட்ட பரிசோதனையில் பிளேக் தொற்று உறுதியானது தெரியவந்தது. சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், தற்பொழுது உலகளவில் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், “இந்த வைரசின் தாக்கம் முடிவடைவதற்கான காலம் அருகில் கூட இல்லை என்பதுதான் கசப்பான உண்மை” என கொரோனா வைரஸின் வீரியம் குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்தார். மேலும், உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கமே இன்னும் குறையாத … Read more

பிளேக் நோய் உறுதிசெய்யப்பட்ட அணில்! அச்சத்தில் அமெரிக்க மக்கள்!

பிளேக் நோய் உறுதிசெய்யப்பட்ட அணிலால் அமெரிக்க மக்கள் அச்சம். இந்த  ஆண்டின் துவக்கத்தில் இருந்தே, மனிதர்களின் உயிர்களை வாரிக்கொள்ளும் வகையில் பல அழிவுகள் ஏற்பட்டுள்ளது. தற்போது  உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது.  இந்நிலையில், அமெரிக்காவின் கொலராடோவில் இருக்கும் அணிலுக்கு புபோனிக் பிளேக் தொற்று உறுதியான செய்தி மனிதர்களுக்கும் இந்த நோய்  பரவும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது. இந்த பிளேக் நோய் அமெரிக்காவில் கருப்பு மரணம் என அழைக்கப்படுகிறது. ஏன்னென்றால், இந்த நோய் பல நூற்றாண்டுகளுக்கு முன்பதாகவே, … Read more