சூரரைப் போற்று திரைப்படத்தின் டிரைலர் அப்டேட்…!

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் சூரரைப் போற்று இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். கருணாஸ், கவிதா, மோகன் பாபு போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இந்த திரைப்படம் ஆக்டோபர் மாதம் 30ம் தேதி அமேசான் பிரேமில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் குறித்த அப்டேட் ஒன்றை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் … Read more

தெலுங்கில் சூரரை போற்று படத்திற்கு டப்பிங் பேசியவர் யார் தெரியுமா.!

சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர். இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தை சுதா கோங்குரா இயக்குகிறார். மேலும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் சம்பத் ராஜ், கருணாஸ், ஜாக்கி ஷ்ரூஃப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டீசரும், டிரைலரும் ரசிகர்கள் இடையில் நல்ல வரவேற்பையே பெற்றிருந்தது. நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்யும் … Read more

வரலாற்றில் முதல் முறையாக 100 அரசு பள்ளி மாணவர்களுடன் பறக்கும் விமானத்தில் பாடல் வெளியீடு.!

சூரரைப்போற்று படத்திற்கான (VeyyonSilli) என்ற 2-வது பாடலை இதுவரை உலக வரலாற்றில் முதல் முறையாக 100 பள்ளி மாணவர்களுடன், நடிகர் சூர்யா மற்றும் படக்குழுவினர் பறக்கும் விமானத்தில் பாடலை வெளியிட்டனர். நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சுதா கொங்கரா அவர்கள் இயக்கத்தில் சூரரைப்போற்று எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அபர்ணா பால முரளி, ஜாக்கி செராப், மோகன் பாபு மற்றும் கருணாஸ் ஆகிய பல பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கான டீஸர் தசமிபத்தில் … Read more

தளபதி விஜயுடன் மோதவுள்ளாரா சூர்யா?! சூரரைப் போற்று ரிலீஸ் அப்டேட்!

சூர்யா நடிப்பில் அடுத்து தயாராகி வரும் திரைப்படம் சூரரை போற்று. இந்த படத்தை இறுதி சுற்று பட இயக்குனர் சுதா கொங்கரா இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விரைவாக நடைபெற்று வருகிறது. இபபடம் ஏர் டெக்கான் (விமான நிறுவனம்) உரிமையாளர் ஜி.ஆர்.கோபிநாத் என்பவரது வாழ்கை வரலாற்று படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் முதல் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இதில் சூர்யா தாடி, கூலிங் கிளாஸ், பிட்டான உடல் என எப்போதும் போல அழகாக இருக்கிறார். இப்படம் அடுத்த … Read more